[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
மாவுப்பூச்சியை மாய்க்க சிறந்த வழிமுறைகள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
விவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.

மாவுப்பூச்சியை மாய்க்க சிறந்த வழிமுறைகள்

படிக்காத இடுகை [Unread post]by கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 5:03 pm

Image

Image

ImageImageImageImage
மாவுப்பூச்சியை மாய்க்க சிறந்த வழிமுறைகள்
நீலிப்பெக்) மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த பொறி வண்டுகள் உள்ளன.
கிரிப்டோலெமஸ் ஒருவகை, ஸ்கிம்னஸ் என இரண்டுவகை பொறி வண்டுகள் உள்ளன கிரிப்டோலெமஸ் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 250 வண்டுகள் வரை விடனும் அவற்றை பிரித்து முதலில் 125 வண்டுகள் ஒரு செடிக்கு 2-3 வண்டுகள் மாலை வேளையில் விடவேண்டும்
ஸ்கிம்னஸ் பொறிவண்டு என்றால் 500 வண்டுகள் விடவேண்டும் இரண்டு முறை விடலாம் முதலில் 250 வண்டுகள் பிறகு 250 வண்டுகள் என பிரித்து விடனும் இவை மாவுப்பூச்சியை உணவான சாப்பிட்டு 50 நாட்கள் வரை இருக்கும்
அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலை தெளித்து கட்டுப்படுத்தலாம்
அல்லது இமிடாகுளோர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி, அசிப்பேட் 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து அடித்து மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்.
பயனர் அவதாரம் [User avatar]
கார்த்திவாசுகி
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 113
இணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am
மதிப்பீடுகள்: 146
இருப்பிடம்: kallakurichi
Has thanked: 0 time
Been thanked: 3 முறை

		
		

		
Print view this post

Re: மாவுப்பூச்சியை மாய்க்க சிறந்த வழிமுறைகள்

படிக்காத இடுகை [Unread post]by தமிழன் » ஜூன் 25th, 2014, 9:53 pm

இவ்வளவு செய்தி இருக்கா இதில்

ஸ்கிம்னஸ் பொறிவண்டு என்றால் 500 வண்டுகள் விடவேண்டும் இரண்டு முறை விடலாம் முதலில் 250 வண்டுகள் பிறகு 250 வண்டுகள் என பிரித்து விடனும் இவை மாவுப்பூச்சியை உணவான சாப்பிட்டு 50 நாட்கள் வரை இருக்கும்
அல்லது மீன் எண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலை தெளித்து கட்டுப்படுத்தலாம்
தமிழன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 41
இணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm
மதிப்பீடுகள்: 58
இருப்பிடம்: erode
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: மாவுப்பூச்சியை மாய்க்க சிறந்த வழிமுறைகள்

படிக்காத இடுகை [Unread post]by மல்லிகை » ஜூன் 26th, 2014, 5:37 pm

தகவலுக்கு நன்றி
பயனர் அவதாரம் [User avatar]
மல்லிகை
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 197
இணைந்தது: ஜனவரி 8th, 2014, 1:37 pm
மதிப்பீடுகள்: 189
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment


Return to வேளாண்மை (Agriculture)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 40 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron