[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
வாலாஜாபாத்தில் இயற்கை அங்காடி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
விவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.

வாலாஜாபாத்தில் இயற்கை அங்காடி

படிக்காத இடுகை [Unread post]by கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 6:31 pm

Image

Image

இயற்கை உணவை தேடி மக்கள் செல்ல ஆரம்பித்துவிட்டனர்.
நோயற்ற வாழ்வை விரும்பும் மக்களுக்கு நோய் உண்டாக்கும் உணவுகளும், சூழலும் அமைந்து விடுகிறது.
அதனால், நல்ல இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்களை வாங்க மக்கள் விரும்புகின்றனர். அவை கிடைக்கும் இடங்களை நோக்கி செல்கின்றனர்.

அவ்வாறு இயற்கை அங்காடிகள் அங்கொன்று இங்கொன்றுமாய் முளைக்க ஆரம்பித்துவிட்டன. இதனை, ஆரோக்ய வாழ்வை மீண்டும் கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள முயற்சியாக , இயக்கமாக நாம் கருதலாம்.

அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் திரு. செந்தில்ராஜ் என்பவர், புதிதாக மகா இயற்கை அங்காடி என்ற பெயரில் இயற்கை முறையில் விளைந்த பொருட்களை விவசாயிகளிடம் பெற்று விற்பனை செய்து வருகிறார்.

அவரை நாம் சந்தித்து, அவரின் அனுபவங்களையும், செயல்பாடுகளையும் அறிந்துக்கொள்ள எண்ணினோம்.

நம்மை வரவேற்ற அவர், நோயின்றி வாழ எல்லோரும் இம்மண்ணின் உயிருடன் கலந்து விட்ட சிறுதானியங்கள் மற்றும் அரிசி வகை உணவுகளின் தரத்தை நாம் ஒன்றிணைந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும், சரிந்து வரும் ஆரோக்கிய சூழ்நிலையைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அதற்காக, இந்த அங்காடியை திறந்திருப்பதாக கூறினார்.

அவரிடம்,
சிறுதானிய வகைகள்:

சாமை,
திணை,
வரகு,
குதிரைவாலி,
கேழ்வரகு.



அரிசி வகைகள்:

வாடன் சம்பா,
கருங் குறுவை,
சீரகச் சம்பா,
கருப்பு கவுனி,
இயற்கை இட்லி அரிசி,
பொன்னி கைக்குத்தல் அரிசி,
பொன்னி புழுங்கல் அரிசி.



உள்ளதாகவும், இதுப்போன்று இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்களை விவசாயிகள் விளைவித்தால், அதனை மொத்தமாக வாங்கி கொள்வதாகவும் கூறினார்.
Image

செந்தில் ராஜின் அலைபேசி: 9865522831



விற்பனை நிலைய முகவரி:

மகா இயற்கை அங்காடி,

8, போஜகாரத் தெரு (ரிஜிஸ்டர் ஆபீஸ் அருகில்),

வாலாஜாபாத்-631605.
பயனர் அவதாரம் [User avatar]
கார்த்திவாசுகி
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 113
இணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am
மதிப்பீடுகள்: 146
இருப்பிடம்: kallakurichi
Has thanked: 0 time
Been thanked: 3 முறை

		
		

		
Print view this post

leave a comment

Return to வேளாண்மை (Agriculture)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 20 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron