[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
எனது சிறிய அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.

எனது சிறிய அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by tamizhanraavanan » மார்ச் 11th, 2014, 1:36 pm

வணக்கம் , என் பெயர் தமிழன் ராவணன். நான் ஒரு இயற்க்கை மற்றும் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறேன். திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் வசித்து வருகிறேன். தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் பெருமையாக எண்ணுகிறேன். முடிந்தவரை மற்றவர்களையும் தமிழில் பேச சொல்லி புரியவைக்க முயற்சி செய்து வருகிறேன்.

சித்த மருத்துவத்தின் பயன்களையும் இயற்க்கை முறை உணவு பழக்கவழக்கத்தால் ஏற்ப்படும் நன்மைகளையும் தெளிவாக நண்பர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கிறேன்.

நன்றி
tamizhanraavanan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 1
இணைந்தது: மார்ச் 10th, 2014, 2:25 pm
மதிப்பீடுகள்: 22
இருப்பிடம்: Trichy
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: எனது சிறிய அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மார்ச் 11th, 2014, 1:52 pm

வாருங்கள் சித்த மருத்துவரே ... உங்களை வரவேற்பதில் பூச்சரம் மகிழ்ச்சியடைகிறது.

தளத்தின் முதன்மை நோக்கமே தமிழையும், தமிழரையும் ஒருங்கிணைத்து, அவரவர் திறமைகளை வெளிக்கொணர்வதே.

இது உங்கள் தளம், உங்கள் மனதில் உள்ளதை பகிரலாம்.சித்த மருத்துவர் நீங்கள், நம் மருத்துவத்தை நாமே மறந்து நிற்கும் இவ்வேளையில் உங்களைபோன்றோரின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

மேலும் தளத்தில் நிறைய வசதிகள் உள்ளன. மேலும் ஏதேனும் வசதிகள் வேண்டுமெனில் கேட்கலாம். செய்து தரப்படும்.

நாங்களும் உங்களைப்போலவே தமிழில் தான் பேசா விருப்பம். வாருங்கள் இணைத்து பலவற்றை பற்றி பேசுவோம்.

:-van :-van
:-welc :-welc
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: எனது சிறிய அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 11th, 2014, 2:01 pm

வாருங்கள் ராவணன் அவர்களே நீங்கள் இத்தளத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி .

சித்த மருத்துவத்தின் பயன்களையும் இயற்க்கை முறை உணவு பழக்கவழக்கத்தால் ஏற்ப்படும் நன்மைகளையும் தெளிவாக நண்பர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கிறேன்.


எங்களுக்கும் அறிய தாருங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம் . இது போன்ற தகவல்களை பதிவுகளாக இங்கே தாருங்கள் .


:-welc :-welc :-welc :-welc :-welc :-welc
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: எனது சிறிய அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by பூவன் » மார்ச் 11th, 2014, 2:16 pm

வருக தமிழன் ராவணன் பூச்சரத்தில் பூவாய் இணைந்ததில் மகிழ்ச்சி
பயனர் அவதாரம் [User avatar]
பூவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 250
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 178
Has thanked: 4 முறை
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: எனது சிறிய அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 11th, 2014, 3:03 pm

வணக்கம் மருத்துவரே .... பூச்சரத்தில் இணைந்ததற்கு வாழ்த்துகள். :-welc :-welc

:-clp :-clp
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: எனது சிறிய அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by mbalasaravanan » மார்ச் 11th, 2014, 4:46 pm

வருக நண்பரே பூச்சரத்தில் இணையும் புது மலரே வருக :-welc
mbalasaravanan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 98
இணைந்தது: பிப்ரவரி 27th, 2014, 2:39 pm
மதிப்பீடுகள்: 138
இருப்பிடம்: Tirunelveli
Has thanked: 0 time
Been thanked: 5 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: எனது சிறிய அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by மல்லிகை » மார்ச் 11th, 2014, 4:54 pm

வாங்க வாங்க :-gr :-gr :-gr
பயனர் அவதாரம் [User avatar]
மல்லிகை
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 197
இணைந்தது: ஜனவரி 8th, 2014, 1:37 pm
மதிப்பீடுகள்: 189
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: india
Print view this post

Re: எனது சிறிய அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 11th, 2014, 5:27 pm

புதிதாக மலர்ந்திட்ட பூச்சரத்தின் மருத்துவ மலருக்கு...........

இனிய வரவேற்புகள் ...............

தங்களின் வருகை நல்வரவாகட்டும்..... :-van :-van :-van :-van
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to உறுப்பினர் அறிமுகம் (Member introduction)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 100 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]