[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
வணக்கம் என் பெயர் சேது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.

வணக்கம் என் பெயர் சேது

படிக்காத இடுகை [Unread post]by சேது » டிசம்பர் 20th, 2013, 12:39 pm

அன்புள்ள நண்பர்களே என் பெயர் சேது

இந்த புதிய தமிழ் பல்சுவை பேரவைக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: வணக்கம் என் பெயர் சேது

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » டிசம்பர் 20th, 2013, 1:04 pm

வாருங்கள் சேது :)

உங்களை பூச்சரம் பூச்செண்டு கொடுத்து வரவேற்கிறது. :)

தற்போது தளத்தை மேம்படுத்தும் வேலைகள் தீவிரகதியில் மேற்கொள்வதால் சரியாக நண்பர்களுடன் இணங்க முடியவில்லை.

வேலைகள் முடியட்டும்... தளத்தின் குறை நிறைகளை சொல்லுங்கள். மேம்படுத்த ஏதுவாகும் :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: வணக்கம் என் பெயர் சேது

படிக்காத இடுகை [Unread post]by சேது » டிசம்பர் 20th, 2013, 1:08 pm

அப்படியே நண்பா! குறை சொல்லுறதுக்கு நிறைய பேர் இருப்பாங்க... உங்க தளம் அழகா இருக்கு! வேலைகள் முடிந்ததும் ஜமாய்க்கலாம்.
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: வணக்கம் என் பெயர் சேது

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 20th, 2013, 1:08 pm

வருக சேது உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி ,

ஒவ்வொரு பூக்கள் எடுத்து தொடுத்தால் தானே மாலை , இந்த பூச்சரத்தில் பூத்த புது மலர் உங்களுக்கு வணக்கம் .

வருக இத்தளத்தின் நிறை குறைகளை அரிய தாருங்கள் ...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: வணக்கம் என் பெயர் சேது

படிக்காத இடுகை [Unread post]by தனா » டிசம்பர் 20th, 2013, 9:42 pm

தங்களின் வருகைக்கு பூச்சரம் புன்னகையுடன் வரவேற்கிறது :P :P :P
பயனர் அவதாரம் [User avatar]
தனா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 111
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm
மதிப்பீடுகள்: 114
Has thanked: 0 time
Been thanked: 2 முறை

		
		

		
Print view this post

Re: வணக்கம் என் பெயர் சேது

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » டிசம்பர் 21st, 2013, 4:46 pm

வருக வணக்கம் சேது.........
தங்களின் வருகை நல்வரவாகட்டும்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: வணக்கம் என் பெயர் சேது

படிக்காத இடுகை [Unread post]by சேது » டிசம்பர் 24th, 2013, 12:31 pm

கரூர் கவியன்பன் wrote:வருக வணக்கம் சேது.........
தங்களின் வருகை நல்வரவாகட்டும்

வணக்கம் தம்பி இந்த வயசான காலத்துல உங்கள போல சின்ன பசங்க கூட சேர்த்தா தான் பொழுது போகும் 8-)
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: வணக்கம் என் பெயர் சேது

படிக்காத இடுகை [Unread post]by பாலா » டிசம்பர் 24th, 2013, 1:15 pm

சேது wrote:
கரூர் கவியன்பன் wrote:வருக வணக்கம் சேது.........
தங்களின் வருகை நல்வரவாகட்டும்

வணக்கம் தம்பி இந்த வயசான காலத்துல உங்கள போல சின்ன பசங்க கூட சேர்த்தா தான் பொழுது போகும் 8-)



வயசு ஆச்சா என்ன ஒரு 90 இருக்குமா ? இல்ல 100 ஆஅஹ் :D :D :D :D
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: வணக்கம் என் பெயர் சேது

படிக்காத இடுகை [Unread post]by சேது » டிசம்பர் 24th, 2013, 2:18 pm

பாலா wrote:
சேது wrote:
கரூர் கவியன்பன் wrote:வருக வணக்கம் சேது.........
தங்களின் வருகை நல்வரவாகட்டும்

வணக்கம் தம்பி இந்த வயசான காலத்துல உங்கள போல சின்ன பசங்க கூட சேர்த்தா தான் பொழுது போகும் 8-)



வயசு ஆச்சா என்ன ஒரு 90 இருக்குமா ? இல்ல 100 ஆஅஹ் :D :D :D :D

ஏறக்குறைய பக்கத்துல வந்துட்டீங்களே :roll:
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: வணக்கம் என் பெயர் சேது

படிக்காத இடுகை [Unread post]by பாலா » டிசம்பர் 24th, 2013, 2:22 pm

சேது wrote:
பாலா wrote:
சேது wrote:
கரூர் கவியன்பன் wrote:வருக வணக்கம் சேது.........
தங்களின் வருகை நல்வரவாகட்டும்

வணக்கம் தம்பி இந்த வயசான காலத்துல உங்கள போல சின்ன பசங்க கூட சேர்த்தா தான் பொழுது போகும் 8-)



வயசு ஆச்சா என்ன ஒரு 90 இருக்குமா ? இல்ல 100 ஆஅஹ் :D :D :D :D

ஏறக்குறைய பக்கத்துல வந்துட்டீங்களே :roll:


பக்கம் அப்படின 99.9 இல்ல 1000 ம சேது
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

leave a comment

Next

Return to உறுப்பினர் அறிமுகம் (Member introduction)

Who is online

Users browsing this forum: No registered users and 6 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 69 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]