[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
எனது பெயர் பால சரவணன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.

எனது பெயர் பால சரவணன்

படிக்காத இடுகை [Unread post]by mbalasaravanan » பிப்ரவரி 27th, 2014, 2:45 pm

எனது பெயர் பால சரவணன் -புதிய உறுப்பினர் நண்பர்களே
mbalasaravanan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 98
இணைந்தது: பிப்ரவரி 27th, 2014, 2:39 pm
மதிப்பீடுகள்: 138
இருப்பிடம்: Tirunelveli
Has thanked: 0 time
Been thanked: 5 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: எனது பெயர் பால சரவணன்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 27th, 2014, 2:54 pm

வருக பால சரவணன் :-gr

உங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துகிறேன். :-clp :-welc :-welc

இது உங்கள் இடம் என்ன மனதில் உதிக்கிறதோ, தயங்காமல் பகிருங்கள். தளத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் சொல்லுங்கள், சரிசெய்து விடுவோம்.

கவிதையை இன்னும் கத்துகிட்டு இருக்குறதா ஒரு செய்தி அடிபட்டதே .... எப்படி :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: எனது பெயர் பால சரவணன்

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » பிப்ரவரி 27th, 2014, 2:58 pm

வணக்கம் பால சரவணன்.

பூச்சரத்தில் ஒரு பூவாக இணைந்தமைக்கு நன்றி :-welc
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: எனது பெயர் பால சரவணன்

படிக்காத இடுகை [Unread post]by mbalasaravanan » பிப்ரவரி 27th, 2014, 2:59 pm

பிரபாகரன் wrote:வருக பால சரவணன் :-gr

உங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துகிறேன். :-clp :-welc :-welc

இது உங்கள் இடம் என்ன மனதில் உதிக்கிறதோ, தயங்காமல் பகிருங்கள். தளத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் சொல்லுங்கள், சரிசெய்து விடுவோம்.

கவிதையை இன்னும் கத்துகிட்டு இருக்குறதா ஒரு செய்தி அடிபட்டதே .... எப்படி :)



ஆமாம் நண்பரே கவிதை இன்னும் நன்றாக எழுத ஆரம்பித்து விட்டேன் ,
இங்கு தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை
mbalasaravanan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 98
இணைந்தது: பிப்ரவரி 27th, 2014, 2:39 pm
மதிப்பீடுகள்: 138
இருப்பிடம்: Tirunelveli
Has thanked: 0 time
Been thanked: 5 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: எனது பெயர் பால சரவணன்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 27th, 2014, 3:10 pm

Control + G என்ற கீயை அழுத்தி விட்டுவிடுங்கள். பிறகு பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து spacebar ரை தட்டுங்கள், தமிழாக மாற்றிவிடும்.

திருத்தம் செய்ய தமிழ் சொல்லின் மீது cursor ரை வைத்தும் அல்லது BACKSPACE கீயை அழுத்தியும் செய்யலாம்.

முதலில் தட்டச்சு செய்யும் பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து SPACEBAR ரை அழுத்தவும். அப்புறம் உங்களுக்கே புரியும்.
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: எனது பெயர் பால சரவணன்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » பிப்ரவரி 27th, 2014, 3:26 pm

வணக்கம் பாலா நீங்கள் பூச்சரத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி .. தொடருங்கள் உங்கள் பதிவுகளை ஆவலுடன் இருக்கின்றோம் /.....

:-welc :-welc :-welc :-welc :-welc :-welc :-welc :-li :-li :-li :-li
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: எனது பெயர் பால சரவணன்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » பிப்ரவரி 27th, 2014, 3:27 pm

mbalasaravanan wrote:
பிரபாகரன் wrote:வருக பால சரவணன் :-gr

உங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துகிறேன். :-clp :-welc :-welc

இது உங்கள் இடம் என்ன மனதில் உதிக்கிறதோ, தயங்காமல் பகிருங்கள். தளத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் சொல்லுங்கள், சரிசெய்து விடுவோம்.

கவிதையை இன்னும் கத்துகிட்டு இருக்குறதா ஒரு செய்தி அடிபட்டதே .... எப்படி :)



ஆமாம் நண்பரே கவிதை இன்னும் நன்றாக எழுத ஆரம்பித்து விட்டேன் ,
இங்கு தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியவில்லை



நானும் உங்களிடம் தான் கவிதை கற்றுகொள்ளலாம் என இருக்கின்றேன் பாலா எனக்கும் கற்றுகொடுங்கள் ... :-gd :-gd :-gd :-gd
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: எனது பெயர் பால சரவணன்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 27th, 2014, 3:32 pm

யாருக்கு சரண் உங்களுக்கு நாங்க கவிதை கத்து தரணுமா? :-vio

கவிதைக்கு காவல்காரன்
கன்னிகளின் இதயகாரன்
கண்ணாலே கவுத்துவிடும்
காரியத்தில் கெட்டிக்காரன்


உங்களுக்கு நாங்க.... :-karu :-karu
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: எனது பெயர் பால சரவணன்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2014, 3:43 pm

பூமாலை தூவ பூச்சரத்தில் இணைந்தமைக்கு இனிய வரவேற்புகள்
பால சரவணன்...... :-clp :-clp :-clp
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: எனது பெயர் பால சரவணன்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » பிப்ரவரி 27th, 2014, 4:06 pm

பிரபாகரன் wrote:யாருக்கு சரண் உங்களுக்கு நாங்க கவிதை கத்து தரணுமா? :-vio

கவிதைக்கு காவல்காரன்
கன்னிகளின் இதயகாரன்
கண்ணாலே கவுத்துவிடும்
காரியத்தில் கெட்டிக்காரன்


உங்களுக்கு நாங்க.... :-karu :-karu


கண்ட இடமெல்லாம் வெட்டுப்பட்டு
கண்ட இடமெல்லாம் கட்டுபோட்டு
கவிதையை விட்டுவிட்டு
கதற கதற ஓடியது போதுமே
காரியம் கெட்டது போதாதா !
கண்ணீர் பட்டதும் போதுமே !!


ஐயா சாமி ஆளை விடுங்க ....
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment

Next

Return to உறுப்பினர் அறிமுகம் (Member introduction)

Who is online

Users browsing this forum: No registered users and 4 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 68 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]