[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
எனது அறிமுகம் - ச.கண்ணன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.

எனது அறிமுகம் - ச.கண்ணன்

படிக்காத இடுகை [Unread post]by kannan chandran » பிப்ரவரி 4th, 2014, 1:25 pm

பூச்சரத்தில் பூத்திருக்கும் பூக்களுக்கு வணக்கம் :-gr ,


என் பெயர் ச.கண்ணன்.

எனது ஊர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர்.

என் எண்ணங்களை எடுத்துரைக்க ஏதுவாக என்னிடம் பூச்சரத்தை அறிமுகம் செய்த பூவேந்திரனுக்கு
என் நன்றிகள்......
பயனர் அவதாரம் [User avatar]
kannan chandran
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 91
இணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:00 pm
மதிப்பீடுகள்: 157
இருப்பிடம்: namakkal
Has thanked: 0 time
Been thanked: 8 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: எனது அறிமுகம் - ச.கண்ணன்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 4th, 2014, 1:30 pm

வணக்கம் கண்ணன் :-gr

பூச்சரத்தில் இணைந்தற்கு வாழ்த்துகள் :-gd

பூச்சரம் ... இங்கு உங்கள் மனதில் உள்ளதை பகிரலாம்.



ஆனா இந்த பூவனுடன் மட்டும் சேராதீங்க, உங்கள பாத்தா நல்ல பையன் போல தெரியுது. :D :D
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: எனது அறிமுகம் - ச.கண்ணன்

படிக்காத இடுகை [Unread post]by kannan chandran » பிப்ரவரி 4th, 2014, 2:14 pm

நன்றி பிரபாகரன்...

பூவன் மேல y this கொலைவெறி..?
பயனர் அவதாரம் [User avatar]
kannan chandran
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 91
இணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:00 pm
மதிப்பீடுகள்: 157
இருப்பிடம்: namakkal
Has thanked: 0 time
Been thanked: 8 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: எனது அறிமுகம் - ச.கண்ணன்

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » பிப்ரவரி 4th, 2014, 2:30 pm

வாங்க கண்ணன் :)

பூச்சரதுக்கு உங்களை நட்புடன் வரவேற்கிறேன் :)

:-gr :-gr
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: எனது அறிமுகம் - ச.கண்ணன்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » பிப்ரவரி 4th, 2014, 2:43 pm

kannan chandran wrote:பூச்சரத்தில் பூத்திருக்கும் பூக்களுக்கு வணக்கம் :-gr ,


என் பெயர் ச.கண்ணன்.

எனது ஊர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர்.

என் எண்ணங்களை எடுத்துரைக்க ஏதுவாக என்னிடம் பூச்சரத்தை அறிமுகம் செய்த பூவேந்திரனுக்கு
என் நன்றிகள்......


வருக கண்ணன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ... :-gr :-gr :-gr
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: எனது அறிமுகம் - ச.கண்ணன்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 4th, 2014, 3:01 pm

kannan chandran wrote:நன்றி பிரபாகரன்...

பூவன் மேல y this கொலைவெறி..?


கொலையும் இல்ல வெறியும் இல்ல .... அவ்வளவு மருவாத அவரு மேல கண்ணன் :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: எனது அறிமுகம் - ச.கண்ணன்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » பிப்ரவரி 4th, 2014, 3:04 pm

பிரபாகரன் wrote:
kannan chandran wrote:நன்றி பிரபாகரன்...

பூவன் மேல y this கொலைவெறி..?


கொலையும் இல்ல வெறியும் இல்ல .... அவ்வளவு மருவாத அவரு மேல கண்ணன் :)



உங்களோட தாக்குதல் பூவன் மேலேயே இருக்கே ஏன் இந்த கொலைவெறி
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: எனது அறிமுகம் - ச.கண்ணன்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 4th, 2014, 3:10 pm

கவிநேசன் wrote:
பிரபாகரன் wrote:
kannan chandran wrote:நன்றி பிரபாகரன்...

பூவன் மேல y this கொலைவெறி..?


கொலையும் இல்ல வெறியும் இல்ல .... அவ்வளவு மருவாத அவரு மேல கண்ணன் :)



உங்களோட தாக்குதல் பூவன் மேலேயே இருக்கே ஏன் இந்த கொலைவெறி


பாஸ் அவரு என் குரு ... நிறைய விசயங்களை தட்சணை வாங்காமல் காதுலே சொல்லியவர். அவர் பெயர் என்றாலே பாதி தூரம் ஓடிபுடுவேன்....அவர ஏன் இங்கே அனாவசியமா கூப்பிடனும் வேண்டாம் பாஸ் :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: எனது அறிமுகம் - ச.கண்ணன்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » பிப்ரவரி 4th, 2014, 3:46 pm

பிரபாகரன் wrote:
கவிநேசன் wrote:
பிரபாகரன் wrote:
kannan chandran wrote:நன்றி பிரபாகரன்...

பூவன் மேல y this கொலைவெறி..?


கொலையும் இல்ல வெறியும் இல்ல .... அவ்வளவு மருவாத அவரு மேல கண்ணன் :)



உங்களோட தாக்குதல் பூவன் மேலேயே இருக்கே ஏன் இந்த கொலைவெறி


பாஸ் அவரு என் குரு ... நிறைய விசயங்களை தட்சணை வாங்காமல் காதுலே சொல்லியவர். அவர் பெயர் என்றாலே பாதி தூரம் ஓடிபுடுவேன்....அவர ஏன் இங்கே அனாவசியமா கூப்பிடனும் வேண்டாம் பாஸ் :)



குருதட்சனை சொல்வாங்களே அது இதானா ? அருமை , அவரே சிவனேன்னு இருக்கிறார் நீங்க ஏன் வம்பிழுகிறீங்க
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: எனது அறிமுகம் - ச.கண்ணன்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 4th, 2014, 9:49 pm

இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ....

தங்கள் வரவால் இப்பூச்சரமும் தமிழும் பெருமை பெறட்டும்...

வணக்கங்களும் வாழ்த்துகளும் தங்களுக்கு
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to உறுப்பினர் அறிமுகம் (Member introduction)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 75 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron