[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
எனது அறிமுகம் - முத்து முஹமது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.

எனது அறிமுகம் - முத்து முஹமது

படிக்காத இடுகை [Unread post]by Muthumohamed » ஜனவரி 31st, 2014, 12:37 am

அனைவருக்கும் வணக்கம்

நான் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவன் ஆகும்.

பூச்சரத்தில் நானும் ஒரு பூவாக இணைவதில் மிக்க மகிழ்ச்சி.

என்னை இங்கு இணைய அழைத்த பூவனுக்கு மிக்க நன்றிகள்

உங்கள் அனைவருடனும் நான் இணைவதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே

என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள் உறவுகளே ..................

இன்ஷா அல்லாஹ் எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இங்கு வர முயற்சி செய்கிறேன் நண்பர்களே

என்னால் முடிந்ததை இங்கு பதியவும் செய்கிறேன்
பயனர் அவதாரம் [User avatar]
Muthumohamed
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 138
இணைந்தது: ஜனவரி 30th, 2014, 11:42 pm
மதிப்பீடுகள்: 105
இருப்பிடம்: Palakkad
Has thanked: 1 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: எனது அறிமுகம் - முத்து முஹமது

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜனவரி 31st, 2014, 12:51 am

வாருங்கள் முத்து பார்த்து ரொம்ப நாளாச்சு :)

நீங்க பூச்சரத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி :)

புதிய தளம்... நிறைய வசதிகள் இருக்கிறது ..... சமூகவலைத்தளங்களுடன் பதிவுகளை இணைத்துகொள்வது, எளிமையான பதிவு வசதிகள் என நிறைய உள்ளது. இன்னமும் நிறைய வசதிகளை செய்துகொண்டிருக்கிறோம்.

இது உங்கள் தளம்.... தனி ஒருவரின் திறமைகளை வெளிக்கொண்டு வரவே இந்த முயற்சி.

இந்த முயற்சியில் உங்கள் பங்களிப்பும் அவசியம் :-gd :-gd
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: எனது அறிமுகம் - முத்து முஹமது

படிக்காத இடுகை [Unread post]by Muthumohamed » ஜனவரி 31st, 2014, 12:54 am

உங்க வரவேற்ப்புக்கு மிக்க மகிழ்ச்சி என்னை ஏற்கனவே உங்களுக்கு தெரியுமா அண்ணா ?


எனக்கு தனி திறமை ஒன்றும் கிடையாது புதிய தகவல் பதிவுகளை மட்டுமே பதிய தெரியும்

தளம் வளர எனது பங்களிப்பும் கண்டிப்பாக இருக்கும் அண்ணா
பயனர் அவதாரம் [User avatar]
Muthumohamed
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 138
இணைந்தது: ஜனவரி 30th, 2014, 11:42 pm
மதிப்பீடுகள்: 105
இருப்பிடம்: Palakkad
Has thanked: 1 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: எனது அறிமுகம் - முத்து முஹமது

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜனவரி 31st, 2014, 12:55 am

அப்புறம் தளத்தில் இருக்கும் நிறைகளை விட குறைகள் ஏதேனும் தென்பட்டால் எங்களுக்கு சொல்லுங்கள், மேம்படுத்த எதுவாக இருக்கும்.

(Control +G யை மாற்றி மாற்றி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் டைப் செய்யலாம்)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: எனது அறிமுகம் - முத்து முஹமது

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜனவரி 31st, 2014, 12:57 am

Muthumohamed wrote:உங்க வரவேற்ப்புக்கு மிக்க மகிழ்ச்சி என்னை ஏற்கனவே உங்களுக்கு தெரியுமா அண்ணா ?


எனக்கு தனி திறமை ஒன்றும் கிடையாது புதிய தகவல் பதிவுகளை மட்டுமே பதிய தெரியும்

தளம் வளர எனது பங்களிப்பும் கண்டிப்பாக இருக்கும் அண்ணா


This board requires you to be registered and logged-in to view hidden content.


நீங்கள் படித்ததை ரசித்ததை இங்கு பதிவிடுங்கள்.... போக போக தங்களின் திறமை தானாக வெளிவரும். உங்களுக்கு இன்னும் வயசு இருக்கு. No Problem
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: எனது அறிமுகம் - முத்து முஹமது

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 31st, 2014, 5:52 pm

வருக வருக முத்து..............

பூச்சரத்தில் இணைந்த புது வரவுக்கு இனிய வரவேற்புகள் :-gr
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: எனது அறிமுகம் - முத்து முஹமது

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 31st, 2014, 8:51 pm

வருக முத்து நீங்கள் எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி , உங்களை பூச்சரத்தின் சார்பாக வரவேற்கிறேன் ...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: எனது அறிமுகம் - முத்து முஹமது

படிக்காத இடுகை [Unread post]by Muthumohamed » பிப்ரவரி 1st, 2014, 12:11 am

பிரபாகரன் wrote:அப்புறம் தளத்தில் இருக்கும் நிறைகளை விட குறைகள் ஏதேனும் தென்பட்டால் எங்களுக்கு சொல்லுங்கள், மேம்படுத்த எதுவாக இருக்கும்.

(Control +G யை மாற்றி மாற்றி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் டைப் செய்யலாம்)



நேற்று தான் நான் தளத்தில் இணைந்தேன் மற்ற தளங்களை ஒப்பிடுகையில் நிறைய வசதிகள் நமது தளத்தில் இருக்கிறது. எனக்கு மிக்க மகிழ்ச்சியும் கூட

நிறை குறைகள் இருப்பின் கண்டிப்பாக தெரிய படுத்துகிறேன் அண்ணா
பயனர் அவதாரம் [User avatar]
Muthumohamed
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 138
இணைந்தது: ஜனவரி 30th, 2014, 11:42 pm
மதிப்பீடுகள்: 105
இருப்பிடம்: Palakkad
Has thanked: 1 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: எனது அறிமுகம் - முத்து முஹமது

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » பிப்ரவரி 1st, 2014, 12:34 am

Muthumohamed wrote:
பிரபாகரன் wrote:அப்புறம் தளத்தில் இருக்கும் நிறைகளை விட குறைகள் ஏதேனும் தென்பட்டால் எங்களுக்கு சொல்லுங்கள், மேம்படுத்த எதுவாக இருக்கும்.

(Control +G யை மாற்றி மாற்றி ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் டைப் செய்யலாம்)



நேற்று தான் நான் தளத்தில் இணைந்தேன் மற்ற தளங்களை ஒப்பிடுகையில் நிறைய வசதிகள் நமது தளத்தில் இருக்கிறது. எனக்கு மிக்க மகிழ்ச்சியும் கூட

நிறை குறைகள் இருப்பின் கண்டிப்பாக தெரிய படுத்துகிறேன் அண்ணா


இன்னும் நிறைய வசதிகள் நாங்கள் கொண்டு வரணும் , என்று இருக்கிறோம் , குறைகள் இருந்தால் கூறுங்கள் , இன்னும் நாம் வளர எதுவாக இருக்கும் .
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to உறுப்பினர் அறிமுகம் (Member introduction)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 82 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]