[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்
Page 1 of 1

வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 29th, 2017, 7:57 pm
by அ.இராமநாதன்
அனைவருக்கும் வணக்கம் ,
நான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ..
-
நான் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.
-
கண்டது, கேட்டது, படித்தது அனைத்தும் பகிர ஆசை!
-
அன்புடன் அ.இராமநாதன்

Re: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 1st, 2017, 10:27 pm
by கரூர் கவியன்பன்
வணக்கங்கள் அய்யா...

தங்கள் வரவு நல்வரவாகட்டும்..மிக்க மகிழ்ச்சி..

Re: வணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 1st, 2017, 10:28 pm
by கரூர் கவியன்பன்
தாங்கள் எத்துறையை சார்ந்தவர் என நாங்கள் அறிந்துகொள்ளலாமா....?