[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
நான் ராவணன் .... - Page 3 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.

Re: நான் ராவணன் ....

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 5th, 2014, 11:18 pm

கரூர் கவியன்பன் wrote:அப்போ பூவன், ஆசிரியர் என்று சொன்னபோது ஏற்றுக்கொண்டீர்கள் ........
இப்போ இல்லை என்பது போல பேசுகிறீர்கள் ........

அது சரி................ :shock:

அடடா இவரோட பேச்சு வார்த்தை நடத்தி தான் சரி செய்யனும் (மன்மோகன் ஸ்டையில்ல) :-y
(ஆமா ஒரு டவுட்டு, நீங்க விளையாட்டுக்கு தானே சொன்னீங்க) ;)
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: நான் ராவணன் ....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 5th, 2014, 11:27 pm

சேது wrote:
கரூர் கவியன்பன் wrote:அப்போ பூவன், ஆசிரியர் என்று சொன்னபோது ஏற்றுக்கொண்டீர்கள் ........
இப்போ இல்லை என்பது போல பேசுகிறீர்கள் ........

அது சரி................ :shock:

அடடா இவரோட பேச்சு வார்த்தை நடத்தி தான் சரி செய்யனும் (மன்மோகன் ஸ்டையில்ல) :-y
(ஆமா ஒரு டவுட்டு, நீங்க விளையாட்டுக்கு தானே சொன்னீங்க) ;)


அவரு பாட்டு வாத்தியார் கவி , பாவம் பசங்களால் பட்ட வாத்தியார் :-r :-r :-r :-r :-r
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: நான் ராவணன் ....

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 5th, 2014, 11:32 pm

சேது wrote:
கரூர் கவியன்பன் wrote:அப்போ பூவன், ஆசிரியர் என்று சொன்னபோது ஏற்றுக்கொண்டீர்கள் ........
இப்போ இல்லை என்பது போல பேசுகிறீர்கள் ........

அது சரி................ :shock:

அடடா இவரோட பேச்சு வார்த்தை நடத்தி தான் சரி செய்யனும் (மன்மோகன் ஸ்டையில்ல) :-y
(ஆமா ஒரு டவுட்டு, நீங்க விளையாட்டுக்கு தானே சொன்னீங்க) ;)
நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை

எனக்கென்னமோ நீங்கதான் விளையாடுகிறீர்கள் போல தோன்றுகிறது........

அப்படி இல்லை என்றால் முதலிலேயே மறுத்திருக்கலாமே தாங்கள்............? :-li
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நான் ராவணன் ....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 5th, 2014, 11:37 pm

கரூர் கவியன்பன் wrote:
சேது wrote:
கரூர் கவியன்பன் wrote:அப்போ பூவன், ஆசிரியர் என்று சொன்னபோது ஏற்றுக்கொண்டீர்கள் ........
இப்போ இல்லை என்பது போல பேசுகிறீர்கள் ........

அது சரி................ :shock:

அடடா இவரோட பேச்சு வார்த்தை நடத்தி தான் சரி செய்யனும் (மன்மோகன் ஸ்டையில்ல) :-y
(ஆமா ஒரு டவுட்டு, நீங்க விளையாட்டுக்கு தானே சொன்னீங்க) ;)
நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை

எனக்கென்னமோ நீங்கதான் விளையாடுகிறீர்கள் போல தோன்றுகிறது........

அப்படி இல்லை என்றால் முதலிலேயே மறுத்திருக்கலாமே தாங்கள்............? :-li



அவரு வாத்தியாரோ மாணவரோ அப்புறம் அவரை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் நம்ம ஆகிவிடுவோம் சேது மாறி கவி
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: நான் ராவணன் ....

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 5th, 2014, 11:38 pm

கரூர் கவியன்பன் wrote:
சேது wrote:
கரூர் கவியன்பன் wrote:அப்போ பூவன், ஆசிரியர் என்று சொன்னபோது ஏற்றுக்கொண்டீர்கள் ........
இப்போ இல்லை என்பது போல பேசுகிறீர்கள் ........

அது சரி................ :shock:

அடடா இவரோட பேச்சு வார்த்தை நடத்தி தான் சரி செய்யனும் (மன்மோகன் ஸ்டையில்ல) :-y
(ஆமா ஒரு டவுட்டு, நீங்க விளையாட்டுக்கு தானே சொன்னீங்க) ;)
நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை

எனக்கென்னமோ நீங்கதான் விளையாடுகிறீர்கள் போல தோன்றுகிறது........

அப்படி இல்லை என்றால் முதலிலேயே மறுத்திருக்கலாமே தாங்கள்............? :-li

நண்பரே என்ன ஆச்சி ஏன் சீரியஸ் ஆயிட்டீங்க. நான் எங்கேயாவது என்னை வாத்தியார் என்று சொல்லியிருக்கிறேனா! நான் விளையாட்டுக்கு தான் இல்லை என்று மறுத்தேன். உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

நான் இங்கு இனி வருவதை குறைத்துக்கொள்கிறேன் பை :oops:
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: நான் ராவணன் ....

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 5th, 2014, 11:46 pm

சேது wrote:
கரூர் கவியன்பன் wrote:
சேது wrote:
கரூர் கவியன்பன் wrote:அப்போ பூவன், ஆசிரியர் என்று சொன்னபோது ஏற்றுக்கொண்டீர்கள் ........
இப்போ இல்லை என்பது போல பேசுகிறீர்கள் ........

அது சரி................ :shock:

அடடா இவரோட பேச்சு வார்த்தை நடத்தி தான் சரி செய்யனும் (மன்மோகன் ஸ்டையில்ல) :-y
(ஆமா ஒரு டவுட்டு, நீங்க விளையாட்டுக்கு தானே சொன்னீங்க) ;)
நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை

எனக்கென்னமோ நீங்கதான் விளையாடுகிறீர்கள் போல தோன்றுகிறது........

அப்படி இல்லை என்றால் முதலிலேயே மறுத்திருக்கலாமே தாங்கள்............? :-li

நண்பரே என்ன ஆச்சி ஏன் சீரியஸ் ஆயிட்டீங்க. நான் எங்கேயாவது என்னை வாத்தியார் என்று சொல்லியிருக்கிறேனா! நான் விளையாட்டுக்கு தான் இல்லை என்று மறுத்தேன். உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

நான் இங்கு இனி வருவதை குறைத்துக்கொள்கிறேன் பை :oops:



இதில் என்ன வாத்தியாரே கோவம் , ஆமாம் பை எடுத்துட்டு எங்க காய் வாங்க போறீங்களா
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: நான் ராவணன் ....

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 6th, 2014, 12:02 am

சேது wrote:
கரூர் கவியன்பன் wrote:
சேது wrote:
கரூர் கவியன்பன் wrote:அப்போ பூவன், ஆசிரியர் என்று சொன்னபோது ஏற்றுக்கொண்டீர்கள் ........
இப்போ இல்லை என்பது போல பேசுகிறீர்கள் ........

அது சரி................ :shock:

அடடா இவரோட பேச்சு வார்த்தை நடத்தி தான் சரி செய்யனும் (மன்மோகன் ஸ்டையில்ல) :-y
(ஆமா ஒரு டவுட்டு, நீங்க விளையாட்டுக்கு தானே சொன்னீங்க) ;)
நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை

எனக்கென்னமோ நீங்கதான் விளையாடுகிறீர்கள் போல தோன்றுகிறது........

அப்படி இல்லை என்றால் முதலிலேயே மறுத்திருக்கலாமே தாங்கள்............? :-li

நண்பரே என்ன ஆச்சி ஏன் சீரியஸ் ஆயிட்டீங்க. நான் எங்கேயாவது என்னை வாத்தியார் என்று சொல்லியிருக்கிறேனா! நான் விளையாட்டுக்கு தான் இல்லை என்று மறுத்தேன். உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

நான் இங்கு இனி வருவதை குறைத்துக்கொள்கிறேன் பை :oops:




அட....... நாம பேசுறத கூட கோவம்னு நினைக்குறாரே நம்ம சேது............... :-vilu
விடுறா சுனா பானா......... :-z

இன்னுமா என்ன இந்த உலகம் நம்புது...........
அப்படியே மெய்ண்டன் பண்ணிடு........ இல்லைனா எல்லோரும் சிரிசுடுவாங்க...... :-z :-z :-z

எனக்கு கோவம் கூட வரும்னு நீங்க சொல்லித்தான் தெரியுது நண்பா.......
மறுபடியும் மறுபடியும் காமெடி பண்றீங்க போங்க சேது........

நல்லாத்தான் நகைச்சுவையா பேசுறீங்க......... :-gd
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment

Previous

Return to உறுப்பினர் அறிமுகம் (Member introduction)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 76 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron