[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தோழமைக்கு வணக்கம், • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.

தோழமைக்கு வணக்கம்,

படிக்காத இடுகை [Unread post]by Senbills » ஜனவரி 2nd, 2014, 7:56 pm

தோழமைக்கு வணக்கம்,
என்னை அழைப்பதற்க்காக என் தாய்,தந்தை இட்ட பெயர் செந்தில் குமார்.அவர்கள் செய்த புண்ணியத்தால் தோழர் ராஜு. சரவணனின் நட்பை பெற்றவன்.
அவர் மேல் கொண்ட மரியாதையும், நட்புமே என்னை இப்பக்கம் அழைத்து வந்திருக்கிறது.
வந்து பார்த்தால் அவரின் , அவர்பால் நட்பு கொண்டவர்களின் தமிழ்ப்பணி என்னை வியக்க வைக்கிறது. நான் களைப்பாகும் காலத்தில்
இப்பூச்சரத்தின் நறுமணத்தில் சற்றே இளைப்பாறி செல்கிறேன். நன்றி தமிழே….
செல்லாக்காசு
Senbills
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 7
இணைந்தது: டிசம்பர் 26th, 2013, 7:55 pm
மதிப்பீடுகள்: 30
இருப்பிடம்: chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: india
Print view this post

Re: தோழமைக்கு வணக்கம்,

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 2nd, 2014, 8:07 pm

வருக செந்தில் அவர்களே , நீங்கள் பூச்சரத்தில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ,

உதிரி பூக்களை எல்லாம் தொடுத்தால் தானே பூச்சரம் , உங்களை போன்ற புதுபுது மலர்களின் வரவால் இந்த பூச்சரமும் அழகாகட்டும் , உங்களின் அன்பில் மட்டுமே இது சாத்தியம் ... :-gr :-gr :-gr
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: தோழமைக்கு வணக்கம்,

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 2nd, 2014, 8:13 pm

வருக வருக
தமிழோடு இணைந்த வணக்கங்களும் வரவேற்புகளும் தங்களுக்கு நண்பரே :-gr
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: தோழமைக்கு வணக்கம்,

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 2nd, 2014, 11:10 pm

வாருங்கள் செந்தில் இனிய வருகைக்கு நன்றி. பூச்சரம் இன்று பூமரம் நாளை..தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பயணம்
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: தோழமைக்கு வணக்கம்,

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜனவரி 3rd, 2014, 2:15 am

தோல் கொடுக்கும் தோழருக்கு என் இனிய வரவேற்புகள் :-gr

பூச்சரத்தில் இணைந்து கொண்டமைக்கு எனது வாழ்த்துக்கள் :)

கணணி துறை வல்லுநர் நீங்கள் .... உங்கள் உதவு எங்களுக்கு என்றும் தேவை. உங்கள் கருத்துக்களை தயங்காமல் பதிவிடும் ஒரு அழகான தளம் தான் இந்த பூச்சரம் எனும் புது தளம்.

இளைஞர்களின் துடிப்பும் ஆர்வமும் இந்த தளத்தின் ஒவ்வொரு மூலைகளிலும் உள்ளது. இதில் உங்கள் பங்களிப்பும் அவசியம்.
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: தோழமைக்கு வணக்கம்,

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 3rd, 2014, 12:05 pm

ராஜு சரவணன் wrote:தோல் கொடுக்கும் தோழருக்கு என் இனிய வரவேற்புகள் :-gr

பூச்சரத்தில் இணைந்து கொண்டமைக்கு எனது வாழ்த்துக்கள் :)

கணணி துறை வல்லுநர் நீங்கள் .... உங்கள் உதவு எங்களுக்கு என்றும் தேவை. உங்கள் கருத்துக்களை தயங்காமல் பதிவிடும் ஒரு அழகான தளம் தான் இந்த பூச்சரம் எனும் புது தளம்.

இளைஞர்களின் துடிப்பும் ஆர்வமும் இந்த தளத்தின் ஒவ்வொரு மூலைகளிலும் உள்ளது. இதில் உங்கள் பங்களிப்பும் அவசியம்.

:-c :-c :-c
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: தோழமைக்கு வணக்கம்,

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 3rd, 2014, 12:07 pm

சேது wrote:
ராஜு சரவணன் wrote:தோல் கொடுக்கும் தோழருக்கு என் இனிய வரவேற்புகள் :-gr

பூச்சரத்தில் இணைந்து கொண்டமைக்கு எனது வாழ்த்துக்கள் :)

கணணி துறை வல்லுநர் நீங்கள் .... உங்கள் உதவு எங்களுக்கு என்றும் தேவை. உங்கள் கருத்துக்களை தயங்காமல் பதிவிடும் ஒரு அழகான தளம் தான் இந்த பூச்சரம் எனும் புது தளம்.

இளைஞர்களின் துடிப்பும் ஆர்வமும் இந்த தளத்தின் ஒவ்வொரு மூலைகளிலும் உள்ளது. இதில் உங்கள் பங்களிப்பும் அவசியம்.

:-c :-c :-c



என்ன இங்க சத்தம் :-z :-z :-z
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: தோழமைக்கு வணக்கம்,

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 3rd, 2014, 1:10 pm

தோல் பை தான் சந்தமா இருக்கு சார் :P
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

leave a comment


Return to உறுப்பினர் அறிமுகம் (Member introduction)

Who is online

Users browsing this forum: No registered users and 5 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 62 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron