[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
அன்பார்ந்த பூச்சரத்தின் வாசகர்களே வணக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.

அன்பார்ந்த பூச்சரத்தின் வாசகர்களே வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by rengaraja.jayaraj » ஏப்ரல் 11th, 2014, 1:45 pm

அன்பார்ந்த பூச்சரத்தின் வாசகர்களே வணக்கம். நான் புதிதாக இந்த தளத்தினில் இணைந்திருக்கின்றேன். தளத்தின் மூத்த மற்றும் முந்தய உறுப்பினர்கள் அனைவரும், என்னையும் தங்களோடு இணைத்து கொள்ளும்படி வேண்டுகிறேன்.
rengaraja.jayaraj
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 31
இணைந்தது: ஏப்ரல் 2nd, 2014, 11:20 am
மதிப்பீடுகள்: 33
இருப்பிடம்: pudukkottai
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: அன்பார்ந்த பூச்சரத்தின் வாசகர்களே வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 11th, 2014, 1:51 pm

வணக்கம் ஜெயராஜ் :-gr :-gr

புதுக்கோட்டை சிங்கம், புகழ் விரும்பா தங்கம் ....

வாருங்கள் பூச்சரத்திற்க்கு .... உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி...

இது உங்கள் தளம்... மனதில் உள்ளவற்றை பதியுங்கள்... தளத்தில் ஏராளமான தகவல்கள் உள்ளன படித்து பயன் பெறுங்கள் .... தொடருங்கள்

ஜெயராஜும் நானும் ஒரே அலுவத்தில் வேலை செய்பவர்கள்... அது தான் இந்த வரவேற்பு :D :D

:-welc :-welc :-welc
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: அன்பார்ந்த பூச்சரத்தின் வாசகர்களே வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 11th, 2014, 2:00 pm

இனிய வரவேற்புகள் நண்பரே.... :-welc :-welc

தாங்களும் இந்த பூச்சரத்தில் புது மலராக வந்திணைந்ததில் மிக்க மகிழ்ச்சி...

தமிழ்த் தேன் பருகிடவும்... தங்களால் நாங்கள் மகிழ்ந்திடவும்....தமிழுக்கு தொண்டு செய்ய வந்த தங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்....

வருக வருக... இன்னமுது பருக...
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: அன்பார்ந்த பூச்சரத்தின் வாசகர்களே வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஏப்ரல் 11th, 2014, 2:19 pm

வணக்கம் ஜெயராஜ் உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி . :-welc :-welc :-welc :-welc புது மலர் போலவே புதுபுது தகவல்களோடு எங்கள் மனம் தொட மணம் வீசுங்கள் :-van :-van
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to உறுப்பினர் அறிமுகம் (Member introduction)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 76 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron