[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
வணக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

வணக்கம்

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.

வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by கவிச்சரண் » ஏப்ரல் 3rd, 2014, 8:08 pm

வணக்கம் அனைவருக்கும் நான் கவிச்சரண் :-van :-van
கவிச்சரண்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 6
இணைந்தது: பிப்ரவரி 10th, 2014, 8:31 pm
மதிப்பீடுகள்: 27
இருப்பிடம்: நாமக்கல்
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 3rd, 2014, 9:25 pm

வணக்கம் நண்பரே பூச்சரதிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி :-van :-van

தங்களை பற்றி மேலும் சில விவரங்கள் சொல்லுங்களேன்.... :-welc :-welc
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by கவிச்சரண் » ஏப்ரல் 3rd, 2014, 9:53 pm

பிரபாகரன் wrote:வணக்கம் நண்பரே பூச்சரதிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி :-van :-van

தங்களை பற்றி மேலும் சில விவரங்கள் சொல்லுங்களேன்.... :-welc :-welc


மேலும் தகவல்கள் அப்படின வெட்டியா ஊரு சுத்துவது வேலை , பொழுது போகாத நேரங்களில் எதையாவது கிறுக்கி கவிதை ,கதை மாறி இருக்கா அப்படின்னு முயற்சி செய்து பார்ப்பது . இந்த தளம் என் நண்பர் கவியின் மூலம் அறிந்தேன் , அவருக்கு ஒரு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .


என்னை வரவேற்ற உங்களுக்கும் நன்றி , ஏதோ என்னால் முடிந்த பங்களிப்பை இங்கே பதிகின்றேன் .

நல்ல ஒரு வலை தளம் கிடைத்துள்ளது எண்ணி மகிழ்கிறேன் :-nan :-nan :-nan :-nan
கவிச்சரண்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 6
இணைந்தது: பிப்ரவரி 10th, 2014, 8:31 pm
மதிப்பீடுகள்: 27
இருப்பிடம்: நாமக்கல்
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 3rd, 2014, 9:58 pm

யப்பா.... இப்படி திறந்த மனதுடன் தன்னைப்பற்றி சொல்ல கொஞ்சம் தைரியம் வேணும்.

நாங்களும் உங்களை மாதிரி தான் .... நாங்களும் அலுவகத்தில் வெட்டியாவே இருக்கோம் .

அடுத்து "வெட்டிபயர் சங்கம்" ஒன்று ஆரம்பிக்க வேண்டியது தான் :) :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by கவிச்சரண் » ஏப்ரல் 3rd, 2014, 10:04 pm

பிரபாகரன் wrote:யப்பா.... இப்படி திறந்த மனதுடன் தன்னைப்பற்றி சொல்ல கொஞ்சம் தைரியம் வேணும்.

நாங்களும் உங்களை மாதிரி தான் .... நாங்களும் அலுவகத்தில் வெட்டியாவே இருக்கோம் .

அடுத்து "வெட்டிபயர் சங்கம்" ஒன்று ஆரம்பிக்க வேண்டியது தான் :) :)


வெட்டி பயர் சங்கம் கட்டி முடிக்க காலம் தேவை இல்லையே வெட்டியாய் சுட்டியாய் இன்றே கட்டிடுவோம் பூக்களை கொண்டே பூச்சரத்தில் ...
கவிச்சரண்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 6
இணைந்தது: பிப்ரவரி 10th, 2014, 8:31 pm
மதிப்பீடுகள்: 27
இருப்பிடம்: நாமக்கல்
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 3rd, 2014, 10:10 pm

கவிச்சரண் wrote:
பிரபாகரன் wrote:யப்பா.... இப்படி திறந்த மனதுடன் தன்னைப்பற்றி சொல்ல கொஞ்சம் தைரியம் வேணும்.

நாங்களும் உங்களை மாதிரி தான் .... நாங்களும் அலுவகத்தில் வெட்டியாவே இருக்கோம் .

அடுத்து "வெட்டிபயர் சங்கம்" ஒன்று ஆரம்பிக்க வேண்டியது தான் :) :)


வெட்டி பயர் சங்கம் கட்டி முடிக்க காலம் தேவை இல்லையே வெட்டியாய் சுட்டியாய் இன்றே கட்டிடுவோம் பூக்களை கொண்டே பூச்சரத்தில் ...


கட்டுங்க கட்டுங்க :) சின்னதா வேண்டாம் நல்லா பெரிசா தான் வேணும். :) :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 3rd, 2014, 11:15 pm

வாங்க நண்பா வணக்கம்... எங்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சி...

ஏதேதோ கிருக்குவேணு சொன்னீங்களே...... கிறுக்குங்க........ அதுல என்ன முறுக்கு இருக்குனு நறுக்குன்னு சொல்றோம்........ நீங்க அதனால கருக்குனு நினச்சுட வேண்டாம்...


மிக்க மகிழ்ச்சி நண்பா .வருக வணக்கம்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஏப்ரல் 3rd, 2014, 11:27 pm

கவி உங்கள் நண்பர் தான் இவரு...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 3rd, 2014, 11:29 pm

பூச்சரண் wrote:கவி உங்கள் நண்பர் தான் இவரு...

:-supr :-supr :-supr
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: வணக்கம்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஏப்ரல் 3rd, 2014, 11:38 pm

நல்லது கவி
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to உறுப்பினர் அறிமுகம் (Member introduction)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 39 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]