[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object [phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object [phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object [phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object [phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object உறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
பலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை. மேலும் படிக்க ...
வணக்கம் வாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் . நன்றி .வாழ்க வளர்க தமிழ்