[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி.

மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2014, 10:30 pm

மகா சிவராத்திரி அன்று சுண்டலும் சர்க்கரைவள்ளி கிழங்கும் சமைத்து மக்கள் உண்பது ஏன்?

இதற்க்கு என்ன காரணம் ..........?

பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்க நண்பர்களே...
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2014, 10:51 pm

நண்பர்களே என்னுடைய சந்தேகத்திற்கு யாரேனும் விளக்கம் தாருங்களேன்.. :-c
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்

படிக்காத இடுகை [Unread post]by mbalasaravanan » பிப்ரவரி 28th, 2014, 4:11 pm

சற்று பொறுங்கள் இன்று இரவு என் அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன்
mbalasaravanan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 98
இணைந்தது: பிப்ரவரி 27th, 2014, 2:39 pm
மதிப்பீடுகள்: 138
இருப்பிடம்: Tirunelveli
Has thanked: 0 time
Been thanked: 5 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 28th, 2014, 11:04 pm

தட்டை பயிறு திங்க தெரியும் ... ஆனா எதுக்குன்னு தெரியாது.

எங்கம்மாவிடம் கேட்டு பார்த்தேன்.... அவங்க தட்டை பயிறு அவிக்க தான் தெரியும்...எப்று சொல்லிவிட்டார்.

நாளைக்கு ஊரில் உள்ள பெரியவங்களிடம் கேட்டு சொல்லுறேன்..... கவி.

சுண்டல் கேள்வி நல்லா இருக்கு :-arm
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 28th, 2014, 11:19 pm

.கேட்டு சொல்லுங்கப்பா......... ஏன் என்று.......?

அதேபோல ஏன் அன்று இரவு முழுவதும் தூங்காமல் இருக்கணும்?

ஒன்னும் புரியலை எனக்கு...........

கொஞ்சம் சொல்லுங்கப்பா........
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 1st, 2014, 10:28 am

கரூர் கவியன்பன் wrote:மகா சிவராத்திரி அன்று சுண்டலும் சர்க்கரைவள்ளி கிழங்கும் சமைத்து மக்கள் உண்பது ஏன்?

இதற்க்கு என்ன காரணம் ..........?

பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்க நண்பர்களே...



கவி நமக்கு எதுக்கு இந்த சந்தேகம் எல்லாம் தட்டை பயிறு சுண்டல் எல்லாம் சாப்பிட்டோமா அப்படின்னு இல்லாமல் , நான் நினைக்கிறேன் தூங்காமல் இருக்க என்று
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 1st, 2014, 10:34 am

  சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

எல்லா விரதங்களை போலவே சிவராத்திரிக்கும் சில விதிகள் உண்டு. மற்ற விரதங்களை போல இது கிடையாது. கொஞ்சம் கடுமையாகத்தான் விரதம் இருக்க வேண்டும். மற்ற விரதங்களில் வழிபாட்டில் ஆரம்பித்து விருந்தில் முடியும். ஆனால் சிவராத்திரி அப்படி அல்ல.

மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இருக்க இயலாதவர்களுக்கு (வயது முதிர்ந்தோர், வியாதியஸ்தர்கள் ஆகியோர்) விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விரதமிருக்கலாம் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம் அல்லது சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒருவேளை மட்டும் உண்ணலாம்.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய இரவை சிவாலயத்தில் கழிப்பது சாலச் சிறந்தது. சிவாலயங்களில் நடைபெறும் மூன்று கால பங்கேற்று சிவபெருமானை தரிசிக்கவேண்டும்.

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும். துவைத்த ஆடை உடுத்த வேண்டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும். அன்று இரவு (சனிக்கிழமை இரவு) முழுவதும் சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும். மறு நாள் ஞாயிறு (அதாவது அன்று இரவு தான் சிவராத்திரி) அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவசிந்தனையோட சிவாலயத்திற்கு போய் இறைவனை வணங்க வேண்டும். பகல் முழுவதும் உணவு எதுவும் சாப்பிடக்கூடாது.

இரவிலும் மறுமுறை குளித்து, கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம்.

சுருங்கக் கூறின் மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதற்கு முந்தைய தினமான திரயோதசி அன்று ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, மறுநாள் சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து தூக்கம் களைந்து இரவு நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை பூஜித்து வழிபட்டு அதற்கு அடுத்த நாள் காலை ஏழைகளுக்கும் தகுதியுடையோருக்கும் அன்னதானம் செய்யவேண்டும்.

சிவராத்திரி அன்னைக்கு விரதம் இருந்தா போதாதா ? அது எதுக்கு முந்தின நாளும் இருக்கணும் ?

அப்படி கேளுங்க…..

வேளா வேளைக்கு நேரம் தவறாம உண்டு உறங்கும் நம்மால், திடீரென்று மகாசிவராத்திரி அன்னைக்கு கண் விழித்து உபவாசம் இருந்து பக்தி செலுத்துவது சிரமமாக இருக்குமல்லவா? எனவே நம் உடலையும் மனதையும் அதற்கு தயார் செய்வதன் பொருட்டே பெரியோர்கள் முந்தைய நாள் திரயோதசி அன்றும் விரதம் இருக்க சொல்லியிருக்கிறார்கள். திரயோதசி அன்று விரதம் இருக்கும்போது நம் மனமும் உடலும் ஓரளவு அதற்கு பழகிவிட, அடுத்த நாள் சிவராத்திரி அன்று குறைகள் இன்றி முழு திருப்தியுடன் விரதம் இருந்து, பூரண பலனையும் அடைய முடியும்.

மற்றபடி சிவராத்திரியன்று :

சிவராத்திரியன்று கோவிலில் இருக்கும்போது இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தை (கோவில் மடப்பள்ளியில் தயார் செய்தது) சாப்பிடலாம். தரிசனத்திற்கு வரும் சேவார்த்திகள் சேவை நோக்கோடு தரும் பால், சுண்டல் முதலியவற்றை உட்கொள்வது அவரவர் விருப்பம்.

போகும்போது சிவாலயத்திற்கு வில்வ இலை மற்றும் இதர புஷ்பங்களை அவரவர் சக்திக்கேற்ப வாங்கி செல்லவேண்டும்.

தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது. அபிஷேகம் எதற்காகச் செய்யப்படுறது சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம். சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

அதே போல் தான் லிங்கபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருவாசகம் ஆகியவற்றைப் படித்தாலும் கேட்டாலும் பலன்கள் மற்ற நாள்களை விட அதிகமாகவே கிடைக்கும். சிவராத்திரி விரதத்தின் மகிமையை, சிவன் நந்திக்கு உபதேசித்தார்.

அதனைக் கேட்ட நந்தி அதை அனைத்துத் தேவர்களுக்கும் கூறினார். அந்தத் தேவர்கள் அனைத்து முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அதனைக் கூறினார். சிவராத்திரி தினத்தன்று மன சுத்தியோட `ஓம் நமச் சிவாய’ அல்லது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்று உச்சரித்துக்கொண்டு இருந்தாலே போதும் எல்லா பலன்களும் கிடைக்கும்.  
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 1st, 2014, 4:33 pm

இவ்வளவு விஷயம் இருக்கா இதுல........

தகவல் தந்தமைக்கு நன்றி சரண்,....
இன்று உங்களால் பல தகவல்களை அறிந்ததில் மகிழ்ச்சி... :-clp :-clp
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 1st, 2014, 4:35 pm

கரூர் கவியன்பன் wrote:இவ்வளவு விஷயம் இருக்கா இதுல........

தகவல் தந்தமைக்கு நன்றி சரண்,....
இன்று உங்களால் பல தகவல்களை அறிந்ததில் மகிழ்ச்சி... :-clp :-clp


சும்மா சுண்டல் சாப்பிடமா இதெல்லாம் யோசித்தால் இப்படி தான் :-no :-no :-no
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: மஹா சிவராத்திரி பற்றி ஒரு சந்தேகம்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 1st, 2014, 5:10 pm

இப்பவாவது இதெல்லாம் தெரிசுக்கிட்டேனே..............
அதுவரை சந்தோசம் :-z
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment

Next

Return to ஐயங்கள் (Doubts)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 36 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron