[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/session.php on line 1041: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5025: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5026: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5027: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5028: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
பதிவிட்டதை காண்கில்லை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி.

பதிவிட்டதை காண்கில்லை

படிக்காத இடுகை [Unread post]by Gopalakrishnan » ஏப்ரல் 3rd, 2014, 5:29 pm

பூச்சரம் பதிவிட்ட விடயங்கள் எப்போது பொதுக்காண்கைக்கு வரும் .நான் இன்று இரண்டு கவிதைகள் பதிவிட்டேன் மதியத்திற்கு மேல் அவற்றை நான் இன்னும் காண்கில்லை . அவைகள் வந்து சேர்ந்ததா. 1.காதலைப்பேணுமின் 2.விருந்துண்டேன். தலைப்புகள் .
Gopalakrishnan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 105
இணைந்தது: மார்ச் 26th, 2014, 7:59 pm
மதிப்பீடுகள்: 182
இருப்பிடம்: chennai
Has thanked: 0 time
Been thanked: 18 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: பதிவிட்டதை காண்கில்லை

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 3rd, 2014, 5:33 pm

நண்பா தாங்கள் சரியாகத்தான் பதிவிட்டீர்களா...?

அவ்வாறு நிகழ வாயிப்பிலை. தாங்கள் பதிவிட்ட உடனே காண்கைக்கு வந்துவிடும் பதிவுகள்.....

பதிவிட்ட பின் உறுதிப்படுத்தும் செய்தி வந்ததா....?
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 894
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 621
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: பதிவிட்டதை காண்கில்லை

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 3rd, 2014, 5:36 pm

அது மாதிரி நடக்க வாய்ப்பில்லை நண்பரே

உங்களுக்கு பதிவிட்டு சமர்பிக்கும்போது இதுபோல் தகவல் வந்ததா?

Image
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: பதிவிட்டதை காண்கில்லை

படிக்காத இடுகை [Unread post]by Gopalakrishnan » ஏப்ரல் 3rd, 2014, 7:14 pm

நான் முழுவதும் எழுதிய பின்னர் சமர்ப்பி என்ற விசையை சொடுக்கினேன் அவ்வளவு தான் தெரியும் .தலைமகனைக் காணாமல் தவிக்கின்ற தாய்போல் தவிக்கின்றேன் . என் மகனை காண மீண்டுமா கர்ப்பமாக முடியும் .நல்மகனை தொலைத்துவிட்டு நாளெல்லாம் புலம்புகிறேன் . கண்டாரும் சொல்லிடுவீர்.
Gopalakrishnan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 105
இணைந்தது: மார்ச் 26th, 2014, 7:59 pm
மதிப்பீடுகள்: 182
இருப்பிடம்: chennai
Has thanked: 0 time
Been thanked: 18 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: பதிவிட்டதை காண்கில்லை

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 3rd, 2014, 7:24 pm

நீங்கள் கூறுவதைப் பார்த்தால் பதிவாகவில்லை என்று நினைக்கிறேன்...

மீண்டும் பதிவிடுங்கள் நண்பரே

நாங்களும் நட்பு கொண்ட நின் மனதின் கரு உருப்பெற்று வரும் முன் மேகத்திரள் போல கலைந்ததை எண்ணி கலங்கி நிற்கிறோம்...

நின் கரு மீண்டும் உயிர்பெற்று எம் மனம் நிறைய மணம் வீசும் என்று எண்ணியே
காத்து நிற்கிறோம்....

மீண்டும் பெற்றுவிடு
எங்கள் கண்ணிற்கு
கவிவண்ணம் தந்துவிடு
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 894
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 621
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: பதிவிட்டதை காண்கில்லை

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஏப்ரல் 5th, 2014, 12:58 am

பாஸ் உங்க draft box ச பாருங்க. தவறுதலா சமர்ப்பி பட்டனை அழுத்துவதற்கு பதில் save draft பட்டனை அழுத்தி இருப்பீங்க. நானும் ஒருமுறை இது போல் தவறு செஞ்சேன்.
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: பதிவிட்டதை காண்கில்லை

படிக்காத இடுகை [Unread post]by Gopalakrishnan » ஏப்ரல் 5th, 2014, 1:15 am

டிராப்டில் இல்லை நிலவரைக்கு சென்றிருக்குமோ எங்கே தேடுவேன் எப்படிக்காண்பேன் . எனக்கு மிகவும் பிடித்த கவிதை . ஏன் டைப் செய்யும்போது டெலிட் பண்ண வரமாட்டேன் என்கிறது . நான் சொல்வது விளங்கியதுவிளங்காவிட்டால் என்னுடைய புதிய பதிவை பாருங்கள் அதில் தேவையில்லாத ஒரு வார்த்தை இருக்கும். அதை நீக்க முடியவிலீலை
Gopalakrishnan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 105
இணைந்தது: மார்ச் 26th, 2014, 7:59 pm
மதிப்பீடுகள்: 182
இருப்பிடம்: chennai
Has thanked: 0 time
Been thanked: 18 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: பதிவிட்டதை காண்கில்லை

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஏப்ரல் 5th, 2014, 1:24 am

பதிவு போட்டு 5 நிமிடத்தில் வேறு எதாவது திருத்தம் செய்ய வேண்டி இருந்தால் செச்சுகனும். அதுக்கு மேலே திருத்தம் செய்யனுமுன சரண் இல்லாட்டி பிரபாகரன் அவங்கள தான் செய்ய சொல்லனும் கிருஷ்ணன் அவர்களே.

சரிதானே சரண். எனக்கும் சில பதிவுகள் இதுபோல் ஆயிடுச்சு அப்புறம் பிரபாகிட்ட சொல்லி மாத்திட்டேன்.
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: பதிவிட்டதை காண்கில்லை

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 5th, 2014, 1:43 am

சரிதான் வேட்டை. ஒரு பதிவு போட்ட உடன் உறுப்பினர்கள் பின்னூட்டம் போட ஆரம்பித்து விடுவர். அவர்கள் பதிவில் உள்ள உள்ளடக்கத்தை வைத்து பதிவார்கள் என்பது நாமறிந்ததே. திடிரென்று பதிவு போட்டவர் பதிவின் உள்ளடக்கத்தை மாற்றி விட்டால் அதை அடிப்படையாக கொண்ட பின்னூட்டங்களையும் மாற்ற வேண்டிய சுழல் உண்டானாலும் உண்டாகும். பல குழப்பங்கள் உண்டாகும். இப்போது இதன் பாதிப்பு தெரியாது. ஒரே நேரத்தில் 10 அல்லது 15 பேர் பின்னூட்டம் போடும்போது பதிப்பு நிச்சயம் வரும்.

இதுபோன்ற வரையறைகளை தளத்தை வழங்கும் நிறுவனங்கள் வைத்துள்ளன கிருஷ்ணன் வேறொன்றும் இல்லை.

உங்களுடைய பதிவை திருத்தும் வசதி வரும் காலங்களில் நிச்சயம் வழங்கப்படும் :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to ஐயங்கள் (Doubts)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 25 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron