[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.

அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!

படிக்காத இடுகை [Unread post]by sathikdm » அக்டோபர் 19th, 2014, 4:19 pm

Image

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்...!

நீங்கள் நன்றாக சம்பாதிக்கவேண்டும் என்றால் நீங்கள்தான் அதற்க்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். சினிமாவில் நடப்பது போல யாரும் வந்து உங்களை பணக்காரனாக்கமாட்டார்கள்.

இன்டர்நெட் மூலம் சம்பாதிக்க இப்படி ஒரு வழி இருக்கின்றது என்றுதான் எங்களால் வழிகாட்ட முடியும். அதற்குமேல் உங்களது முயற்சிகள்தான் உங்களை நல்லநிலைக்கு கொண்டுசெல்லும்.

உதாரணமாக பசி என்று வந்தவனுக்கு இலையில் சாப்பாடு பரிமாறத்தான் முடியும். அதை அவன்தான் கையால் எடுத்து உண்ணவேண்டும், ஒருவர் வந்து ஊட்டிஎல்லாம் விடமுடியாது.

அதேபோல்தான் உங்களுக்காக மற்றவர்கள் அவர்களது நேரத்தை வீணடித்து உதவிகளை செய்துகொண்டிருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. நீங்கள் முன்னேறவேண்டும் என்றால் நீங்கள்தான் நன்றாக யோசிக்கவேண்டும் நன்றாக உழைக்கவேண்டும்.

சம்பாதிப்பதற்கான வழி என்னவென்பதை இனி பார்ப்போம்.

வெப்சைட் தேவைப்படுபவர்களுக்கு வெப்சைட் டிஸைன் செய்து கொடுப்பதுதான் தற்போதைய நிலையில் ஒரு நல்ல தொழிலாக உள்ளது. ஏனென்றால் தற்போதுதான் அனைத்து வகையான தொழில் புரிபவர்களுக்கும் அவர்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்துள்ளது.

வெப்சைட்டுகளை பற்றி ஒருவர் சொல்லித்தான் நமக்கு தெரியவேண்டும் என்பதில்லை. நாம் அன்றாட வாழ்வில் தினமும் பலதரப்பட்ட வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம். இன்டர்நெட் என்பது அனைவரின் கைகளிலும் தவழும் குழந்தையை போல் ஆகிவிட்ட காரணத்தினால் தொழில் செய்யும் அனைவரும் தங்களுக்கென்று விசிட்டிங் கார்டு போல வெப்சைட் ஒன்றினையும் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.

பலருக்கு வெப்சைட்டின் முக்கியத்துவம் தெரிந்திருந்தாலும் அவர்கள் தங்களுக்கென்று ஒரு வெப்சைட் வைத்துக்கொள்ளாததற்கு காரணங்கள்,

1. யார் வெப்சைட் டிசைன் செய்து தருகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கும்.

2. வெப்சைட் டிசைன் செய்து கொடுப்பவர்கள் இருபதாயிரம் முப்பதாயிரம் என்று கட்டணம் கேட்டிருப்பர்.

அனைவராலும் அவ்வளவு செலவு செய்து வெப்சைட் ஆரம்பிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் நிச்சயம் அனைவராலும் வெப்சைட் ஆரம்பிக்க ரூபாய் ஐயாயிரம் - பத்தாயிரம் செலவு செய்ய முடியும்.

மற்றவர்கள் இருபதாயிரம் வாங்கும் வெப்சைட்டிற்கு நாம் ஐயாயிரம் ரூபாய் - பத்தாயிரம் ரூபாய் வாங்கினால் நமக்கு கட்டுப்படியாகுமா என்று நாம் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் நீங்கள் நன்றாக வெப்சைட் டிசைன் செய்யக்கற்றுக்கொண்டீர்கள் என்றால் உங்களால் அதிகபட்சம் இரண்டே நாட்களில் ஒரு வெப்சைட்டினை நல்லமுறையில் செய்துகொடுக்க முடியும்.

ஒரு வெப்சைட்டிற்கு Rs.5000 வாங்குகிறீர்கள் என்றால் ஹோஸ்டிங் + டொமைன் வாங்க ஆகும் செலவு Rs.1000 போக உங்களுக்கு Rs.4000 இலாபம் கிடைக்கும். மாதம் ஐந்து வெப்சைட் ஆர்டர்கள் எடுத்து செய்துகொடுத்தாலே போதும் Rs.4000*5 = Rs.20000 மாத வருமானமாக கிடைக்கும். இலவசமாக வெப் டிசைனிங் கற்றுக்கொள்ள URL is hidden from guests, please register and login to view the hyperlink.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
சத்தியமூர்த்தி,
போன் : 9486854880.
sathikdm
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 15
இணைந்தது: ஜனவரி 20th, 2014, 7:38 pm
மதிப்பீடுகள்: 48
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 3 முறை

		
		
			
நாடு: India
Print view this post

leave a comment

Return to கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 47 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron