[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
ஐ.ஏ.எஸ்.தேர்வு முடிவுகள் - தமிழக அளவில் தேனி வாலிபர் முதலிடம்! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.

ஐ.ஏ.எஸ்.தேர்வு முடிவுகள் - தமிழக அளவில் தேனி வாலிபர் முதலிடம்!

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 13th, 2014, 5:19 pm

Image

ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழ்வழியில் தேர்வு எழுதி தேனியைச் சேர்ந்த வாலிபர் ஜெயசீலன் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய அளவில் தேர்வு எழுதியவர்களில் 1,122 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த வி.பி.ஜெயசீலன் (வயது 26) தமிழக அளவில் முதலிடமும் இந்திய அளவில் 45-வது இடமும் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இவர் தமிழ் வழியில் தேர்வு எழுதி சாதனை படைத்து உள்ளது கூடுதல் சிறப்பு ஆகும்.

இதேபோல் 69-வது இடத்தில் தேறியுள்ள கே.பி.கார்த்திகேயன் ஈரோடு மாவட்டம் இந்தியம்பாளையம் கரார் தோட்டத்தை சேர்ந்தவர். இவர் எம்.பி.பி.எஸ்.படித்த மருத்துவர் என்பது கூடுதல் தகவல்.


Image

பார்வையற்ற தமிழக மாணவி பினோ ஜெபின் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட உயர் பொறுப்புகளுக்காக தேர்வு எழுதியவர்களில் 1,122 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் தமிழகத்தில் தமிழக மாணவ, மாணவிகள் 109 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் தேசிய அளவில் 343-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி பினோ ஜெபின் பிறவியிலேயே பார்வையற்றவராவார். இவர் தனது 2-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.


நன்றி-இந்நேரம்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 22 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]