இதற்க்கான தகுதிகளும் விண்ணப்பிக்கும் முறைகளும் URL is hidden from guests, please register and login to view the hyperlink என்ற இணையதள முகவரியில் அறிவிப்புகள் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.. ![]() |
இந்திய நாட்டின் மிக உயர் பதவிகளுக்கான மாவட்ட ஆட்சியர், இந்திய காவல் பணி, அயல் நாட்டு பணி, உள்ளிட்ட இருபத்தி ஆறு வகையான குடிமைப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு இதுவாகும்.
முதனிலைத் தேர்வானது சென்னை மற்றும் மதுரையைத் தொடர்ந்து இப்பொழுது கோவை மாநகரமும் தமிழகத்தில் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் தொடர்பான முழு விவரங்களும் மேற்கண்ட இணையத் தளத்தில் உள்ளது. அதை தரவிறக்கம் செய்து அறிந்துகொள்ளுங்கள்...
இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணிக்கான காலியிடங்கள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது
மேலும் இதன் தொடர்பான விளக்கங்கள் தேவை எனில் இந்த திரியில் கேளுங்கள் விளக்குகிறேன்