[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
குடிமைப்பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது: IAS, IPS, IFS.. • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.

குடிமைப்பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது: IAS, IPS, IFS..

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 10:55 am

இந்த ஆண்டிற்கான 2014 குடிமைப்பணி தேர்விற்க்கான (ALL INDIA CIVIL SERVICE) விண்ணப்பங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  இதற்க்கான தகுதிகளும் விண்ணப்பிக்கும் முறைகளும் URL is hidden from guests, please register and login to view the hyperlink என்ற இணையதள முகவரியில் அறிவிப்புகள் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது..  

இந்திய நாட்டின் மிக உயர் பதவிகளுக்கான மாவட்ட ஆட்சியர், இந்திய காவல் பணி, அயல் நாட்டு பணி, உள்ளிட்ட இருபத்தி ஆறு வகையான குடிமைப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு இதுவாகும்.

கடந்த 2011 ஆண்டிலிருந்து திறனரித்தேர்வு என்ற பகுதி புதிதாக முதனிலைத் தேர்வில் இணைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்கான தேர்வில் இருந்து வகுப்பு வாரியாக தேர்விற்கான அனுமதி எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.வயது தளர்வும் அதிகரிக்கப்பட்டுள்ளது ..

முதனிலைத் தேர்வானது சென்னை மற்றும் மதுரையைத் தொடர்ந்து இப்பொழுது கோவை மாநகரமும் தமிழகத்தில் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இதன் தொடர்பான முழு விவரங்களும் மேற்கண்ட இணையத் தளத்தில் உள்ளது. அதை தரவிறக்கம் செய்து அறிந்துகொள்ளுங்கள்...

இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணிக்கான காலியிடங்கள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது

மேலும் இதன் தொடர்பான விளக்கங்கள் தேவை எனில் இந்த திரியில் கேளுங்கள் விளக்குகிறேன்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment

Return to கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 53 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron