விருப்பம்
பார்வை
கருத்து
பகிர்வு
கல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.
by வேட்டையன் » ஜூன் 3rd, 2014, 8:33 am
கத்தாரில் மருத்துவம் தொடர்பான பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்று தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,”கத்தார் நாட்டில் உள்ள மருத்துவ குழுமம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு, மருத்துவம் தொடர்பான பணிகளை திறம்பட அறிந்து 5 ஆண்டுகள் பணி அனுபவத்துடன் 35 வயதிற்குட்பட்ட
ஆண் மருத்துவ இயக்குநர் (Medical Director Male) மற்றும்
மருத்துவ தளவாட கையாளும் திறன் பெற்ற பயோ மெடிக்கல் டெக்னிசியன்கள்(Bio-Medical Technician),
மூன்று வருட பணி அனுபவம் பெற்ற நிறுவன வளர்ச்சி மேலாளர் (Business Development Manager),
நிதி மேலாளர் (Finance Manager),
ஆர்தோபீடிக் மருத்துவர்கள் (Orthopedic Physician)
மற்றும் பெண் மருத்துவர்களான
தோல் மருத்துவர்கள்(Dermatology physician),
மகப்பேறு மருத்துவர்கள் (Obs & Gyn physician),
காப்புறுத்திக்கான மருத்துவர் (Insurance Doctor),
மற்றும் 30 வயதிற்குட்பட்ட போர்மேன் (Foreman),
பிளம்பர்கள் (Plumbers),
ஆண் பாதுகாவலர்கள் (Security)
மற்றும் பிஎஸ்சி தேர்ச்சியுடன் இரண்டு வருடபணி அனுபவம் பெற்ற மகளிர் மருத்துவ விற்பனை பிரதிநிதிகள் (Medical Sales Representative),
ஆண் செயலாளர் (Secretary-Male)
உடனடியாகத் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு உரிய தகுதி மற்றும் அனுபவம் இருப்பின், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் இரண்டு நகல்கள் மற்றும் ஒரு புகைப்படத்தினை, எண்.42, ஆலந்தூர் சாலையிலுள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு நேரிலோ அல்லது ovemcl@gmail.com என்ற இணையதளத்திலும் அறியலாம்.நன்றி-ஆந்தை ரிப்போட்டர்
-
![பயனர் அவதாரம் [User avatar]](./download/file.php?avatar=111_1402834840.jpg)
வேட்டையன்
- அணுக்கர் (Adviser)
-
- இடுகைகள்: 830
- இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
- மதிப்பீடுகள்: 1,527

- இருப்பிடம்: சென்னை
- Has thanked: 8 முறை
- Been thanked: 9 முறை
- நாடு: india
Return to கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)
Who is online
Users browsing this forum: No registered users and 3 guests
Who is online over last 24 hours
Users browsed this forum in the last 24 hours: No registered users and 23 guests