[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தண்ணீரில் மோட்டார் வாகனத்தை இயங்கச்செய்து சென்னை மாணவர்கள் சாதனை! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.

தண்ணீரில் மோட்டார் வாகனத்தை இயங்கச்செய்து சென்னை மாணவர்கள் சாதனை!

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மே 15th, 2014, 4:22 pm

Image


தண்ணீர் மூலம் மோட்டார் வாகனத்தை இயங்கச்செய்து சென்னையைச் சேர்ந்த ஆட்டோமொபைல் பொறியியல் மாணவர்கள் இரண்டு பேர் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஆட்டோமொபைல் பொறியியல் மாணவர்கள் கார்த்திகேயன் மற்றும் சிவச்சந்திரன் ஆகியோர், நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள ஐடெக் நிறுவனத்துடன் இணைந்து தண்ணீர் மூலம் வாகனத்தை இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். அவர்களின் தொழில்நுட்பத்தின்படி, வழக்கமாக இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியாகும் மின்சாரத்தை சிறிய சாதனம் மூலம் சேகரித்து, தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் வாயுவை பிரித்தெடுத்து, சிலிண்டர் வழியாக எரிபொருளுடன் கலந்து வாகனத்தை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கி.மீ.தூரம் வரை செல்லும் வாகனம், இந்த நவீன கண்டுபிடிப்பின் மூலம் 85 கி.மீ. தூரம் வரை செல்வதாக, அவர்கள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலுக்கும், எரிபொருள் சிக்கனத்திற்கும் பெரிதும் உதவும் இந்த கண்டுபிடிப்பு, பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


நன்றி-தமிழ்நவ்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 21 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]