[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
இந்திய ஏற்றுமதி கவுன்சிலில் அதிகாரியாகலாம் பிஇ படித்தவர்கள்!!! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.

இந்திய ஏற்றுமதி கவுன்சிலில் அதிகாரியாகலாம் பிஇ படித்தவர்கள்!!!

படிக்காத இடுகை [Unread post]by Raja » ஏப்ரல் 28th, 2014, 1:01 pm

Image

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஏற்றுமதி ஆய்வு கவுன்சிலில் காலியாக உள்ள 23 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம்:

1. உதவி இயக்குநர் (டெக்னிக்கல்).9 இடங்கள். (பொது - 3, ஒபிசி - 4, எஸ்டி - 2).

இதில் ஒரு இடம் எலும்புசார் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.15,600 - 39,100.

வயது: 25 முதல் 35க்குள்.

தகுதி: ஏதேனும் ஒரு இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., பி.டெக்., அல்லது ஏதாவது ஒரு அறிவியல் பாடப்பிரிவில் எம்.எஸ்சி., பட்டம். மேலும் வேதியியல்/ உணவு அறிவியல்/ உணவு தொழில் நுட்பம்/ மீன்வளம்/ கால்நடை அறிவியல்/ கம்ப்யூட்டர்/ ஐடி ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 3 வருட இன்ஸ்பெக்ஷன் அல்லது டெஸ்டிங் பணி அனுபவம்.

2. டெக்னிக்கல் ஆபீசர்: 4 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 2).

சம்பளம்: ரூ.9,300 - 34,800.

வயது: 25 முதல் 35க்குள்.

தகுதி: ஏதேனும் ஒரு பி.இ.,/ பி.டெக் பட்டம் அல்லது அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி. பட்டம். மேலும் வேதியியல்/ உணவு அறிவியல்/ உணவு தொழில்நுட்பம்/ மீன்வளம்/ கால்நடை அறிவியல்/ கம்ப்யூட்டர்/ ஐடி துறையில் இன்ஸ்பெக்ஷன் மற்றும் டெஸ்டிங் அனுபவம்.

3. ஜூனியர் சயின்டிபிக் அசிஸ்டென்ட்: 2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).

சம்பளம்: ரூ.9,300 - 34,800.

வயது: 20 முதல் 30க்குள்.

தகுதி: ஏதேனும் ஒரு பி.இ.,/ பி.டெக்., பட்டப்படிப்பு அல்லது அறிவியல் பாடத்தில் எம்.எஸ்சி. வேதியியல் மறறும் மைக்ரோ பயாலஜி துறையில் பணி அனுபவம்.

4. லேபரட்டரி அசிஸ்டென்ட் (கிரேடு - 2): 1 இடம் (ஒபிசி).

சம்பளம்: ரூ.5,200 - 20,200.

வயது: 18 முதல் 25க்குள்.

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 படிப்பை முடித்து உணவு பரிசோதனை ஆய்வு கூடத்தில் ஒரு வருட பணி அனுபவம்.

விண்ணப்பதாரரின் வயது வரம்பானது 29.4.2014 தேதிப்படி கணக்கிடப்படும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும். நேர்முகத்தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.500. இதை 'Export Inspection Council of India, Delhi' என்ற பெயரில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்கவும்.

விண்ணப்பத்தை www.eicindia.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

பிரின்ட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,
EXPORT INSPECTION COUNCIL OF INDIA,
3rd Floor,
NEWDELHI YMCA Cultural Centre Building,
1, Jaisingh Road,
NEW DELHI 110 001.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.4.2014.

நன்றி :தினகரன்
பயனர் அவதாரம் [User avatar]
Raja
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 151
இணைந்தது: மார்ச் 5th, 2014, 11:49 pm
மதிப்பீடுகள்: 218
இருப்பிடம்: Thiruvallur
Has thanked: 0 time
Been thanked: 8 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: இந்திய ஏற்றுமதி கவுன்சிலில் அதிகாரியாகலாம் பிஇ படித்தவர்கள்!!!

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 29th, 2014, 10:49 am

பயனுள்ள வேலைவாய்ப்பு தகவல் பகிர்வுக்கு :-nan :-nan
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 51 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]