[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
ஐடிஐ முடித்தவர்களுக்கு டெக்னிக்கல் ஆப்பரேட்டர் பணி !!! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி.

ஐடிஐ முடித்தவர்களுக்கு டெக்னிக்கல் ஆப்பரேட்டர் பணி !!!

படிக்காத இடுகை [Unread post]by Raja » ஏப்ரல் 23rd, 2014, 8:43 am

இந்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தில் (Central Ground Water Board) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technical Operator (Drilling)

பணிப்பிரிவு: General Civil Services, Group-C

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

வயதுவரம்பு: 30.04.2014 தேதியின்படி 27-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Motor Mechanic/ Diesel Mechanic/Welding பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்தியாவின் எந்த பகுதியிலும் பணி அமர்த்தப்படுவர்.

தேர்வு செய்யப்படும் முறை:டிரேடு தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக்கான தேதி மற்றும் இடம் தாபால் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2014

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Regional Director, Central Ground Water Board, Uttaranchal Regin, 419-A, Kanwali Road, Balliwala, Dehradun-248001

மேலும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cgwb.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

நன்றி:தினமணி
பயனர் அவதாரம் [User avatar]
Raja
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 151
இணைந்தது: மார்ச் 5th, 2014, 11:49 pm
மதிப்பீடுகள்: 218
இருப்பிடம்: Thiruvallur
Has thanked: 0 time
Been thanked: 8 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: ஐடிஐ முடித்தவர்களுக்கு டெக்னிக்கல் ஆப்பரேட்டர் பணி !!!

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 23rd, 2014, 12:47 pm

பயனுள்ள வேலை வாய்ப்பு செய்தி :-nan :-nan
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 53 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron