[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
உலக பொருளாதாரத்தில் ஜப்பானை பின் தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்தது இந்தியா! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
வணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.

உலக பொருளாதாரத்தில் ஜப்பானை பின் தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்தது இந்தியா!

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மே 13th, 2014, 11:18 am

Image


கொள்முதல் திறன் அடிப்படையில் அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது குறித்த ஆய்வு அறிக்கையை உலக வங்கி இன்று (30) வெளியிட்டது. இதில் இந்தியாவின் சிறப்பான வர்த்தக செயற்பாடுகளினால் உலகில் மிகப்பெரிய பொருளாதார நாடாகக் கருதப்படும் ஜப்பான் நாட்டை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளதாக இவ்வறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை 2011ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் வௌியிடப்பட்டுள்ளது.

கொள்முதல் திறன் இணை விகிதத்திலும் அமெரிக்கா முதன்மை நாடாக விளங்குகிறது, ஆனால் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் சீனா முதல் இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான பொருளாதார நிலையிலும் இந்தியா சிறப்பாக செயற்பட்டதன் விளைவாக மூன்றாம் இடத்திற்கு உயர்ந்துள்ளது.

மேலும், இந்த அறிக்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் யாவும் பொருளாதார ரீதியில் உயர்ந்ததாக இல்லை.

அதே போல் நடுத்தர நாடுகளின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 10 ஆவது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


நன்றி-சலசலப்பு
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 20 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron