[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
இரவு நேரத்தில் ஏடிஎம் மூட முக்கியவங்கிகள் ஆலோசனை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
வணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.

இரவு நேரத்தில் ஏடிஎம் மூட முக்கியவங்கிகள் ஆலோசனை

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 2nd, 2014, 4:57 pm

கொள்ளை, திருட்டு காரணமாக
இரவு நேரத்தில் ஏடிஎம் மூட முக்கிய
வங்கிகள் ஆலோசனை
சென்னை மட்டுமல்லாமல்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில்
ஏடிஎம் மையங்களில் சமீப காலமாக
கொள்ளைகள் நடந்து வருகின்றன.
இரவு நேரங்களில்தான் பெரும்பாலும்
ஏடிஎம் மையங்களில்
கொள்ளை முயற்சி நடக்கிறது.
இதையடுத்து, ஏடிஎம் மையங்களில்
இரவு காவலை பலப்படுத்தவும்
போலீசாரின் இரவு ரோந்துப்
பணிகளை அதிகரிக்கவும்
முடிவு செய்யப்பட்டது.
அனைத்து ஏடிஎம் மையங்களிலும்
கண்காணிப்பு கேமராவும்,
செக்யூரிட்டி கார்டும் இருக்க
வேண்டும் என்று கண்டிப்பான
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனாலும் இரவு நேரத்தில்
ஏடிஎம்களில்
கொள்ளை முயற்சி தொடர்கதையாகிவிட்டது.
இதையடுத்து, இரவு நேரத்தில்
குறிப்பாக இரவு 10 மணி முதல்
காலை 6 மணிவரை ஏடிஎம்
மையங்களை மூடுவதற்கு சில
வங்கிகள் முடிவு செய்துள்ளன. இந்த
நேரங்களில் ஏடிஎம் மையங்களைப்
பயன்படுத்துவதும் குறைவாக
உள்ளதாலும் சிட்டி யூனியன் வங்கி,
கரூர் வைஸ்யா வங்கி, பெடரல்
வங்கி போன்ற வங்கிகள் இந்த
முடிவை எடுத்துள்ளதாக
கூறப்படுகிறது.
பாதுகாப்பு கருதி இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்
இதற்கு மக்களிடம் எதிர்ப்பும்
கிளம்பியுள்ளது.
வங்கிகளுக்குச் சென்று பணம்
போடுவதும் எடுப்பதும் சிரமம்,
பாதுகாப்பில்லாத
நிலை உள்ளது என்ற
காரணத்தால்தான் ஏடிஎம் மையங்
களின் பயன்பாடு கொண்டுவரப்பட்டது அவரசர தேவைக்காக
இரவு நேரங்களில் பணம் எடுக்க
வேண்டுமானால் எந்த
வங்கிக்கு செல்ல முடியும். ஏடிஎம்
மையங்களை இரவு நேரத்தில் மூட
முடிவு செய்திருப்பது ஏடிஎம் மையம்
கொண்டுவரப்பட்டதன்
நோக்கத்தையே வீணாக்கிவிடும்
என்று தனியார் நிறுவன
ஊழியர்களும், வணிகர்களும்
கூறுகிறார்கள்.
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: இரவு நேரத்தில் ஏடிஎம் மூட முக்கியவங்கிகள் ஆலோசனை

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 2nd, 2014, 11:53 pm

எதுவுமே பழக்கத்திற்கு வந்துவிட்டால் சுலபமாகிவிடும். நாம பார்க்காததா! மூடுங்க எசமான் மூடுங்க ராவுல :-y
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

leave a comment


Return to வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 20 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron