[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
அமெரிக்க நிர்வாகத்தை நிர்வகிக்கும் சீனர்கள் ! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
வணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.

அமெரிக்க நிர்வாகத்தை நிர்வகிக்கும் சீனர்கள் !

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 21st, 2014, 9:00 am

Image

அமெரிக்காவில் நிர்வாகவியல் வேலைவாய்ப்புகளை பெறுவதில் சீனர்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள நிர்வாகவியல் கல்வி மையங்களின் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் நிர்வாக வியல் பட்டதாரி அனுமதி கவுன்சில் 129 நாடுகளில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இதன்படி அமெரிக்காவில் நிர்வாகவியல் பயிலும் மாணவர்களில் 97 சத வீதம் பேர் அந்நாட்டிலேயே பணி புரிகின்றனர். 3 சதவீதம் பேர் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.

இந்தியாவில் நிர்வாகவியல் பயிலும் மாணவர்களில் 64 சதவீதம் பேர் இந்தியாவில் வேலை செய்வதையே விரும்பு கின்றனர். 23 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கும் 2 சதவீதம் பேர் கனடாவுக்கும் செல்கின்றனர்.

ஆனால் சீனாவில் 48 சதவீ தம் பேர் சீனாவிலேயே பணிபுரிகின்றனர். 8 சதவீதம் பேர் ஹாங்காங்கிலும் அதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் வேலைக்குச் சேர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்காவில் 38 சதவீத சீன நாட்டினர் வேலை வாய்ப்பைப் பெறுவதாக சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவில் வேலை வாய்ப்பைப் பெறும் நாடுகள் விவரம்:

மெக்சிகோ (18%), ஜப் பான் (16%), ஜெர்மனி (15%), கனடா (15%), ஆஸ்திரேலியா (4%). ஆகும். ஊதிய விகிதத்தைப் பொறுத்தவரை இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள்தான் குறைவான ஊதியம் பெறுகின்றனர்.

இவர்களின் குறைந்தபட்ச ஆண்டு ஊதியம் 11,223 டாலராக உள்ளது. கனடாவைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக 75 ஆயிரம் டாலர்களை ஆண்டு ஊதியமாகப் பெறுகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த நிர்வாகவியல் மாணவர்கள் ஆண்டு ஊதியமாக 57 ஆயிரம் டாலரையும் பிரான்சைச் சேர்ந்த வர்கள் 52,991 டாலரையும், ஸ்பெயினைச் சேர்ந்தவர்கள் 29,553 டாலரையும், சீனாவைச் சேர்ந்தவர்கள் 16,413 டாலரையும் பெறுகின்றனர்.


நன்றி-tamizhulagam.com
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: அமெரிக்க நிர்வாகத்தை நிர்வகிக்கும் சீனர்கள் !

படிக்காத இடுகை [Unread post]by mbalasaravanan » மார்ச் 21st, 2014, 4:53 pm

சரி தான் சீனா கரன் அங்கையும் ஆப்பு வைக்க போரான நமக்கு
mbalasaravanan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 98
இணைந்தது: பிப்ரவரி 27th, 2014, 2:39 pm
மதிப்பீடுகள்: 138
இருப்பிடம்: Tirunelveli
Has thanked: 0 time
Been thanked: 5 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: அமெரிக்க நிர்வாகத்தை நிர்வகிக்கும் சீனர்கள் !

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 22nd, 2014, 8:38 am

ஒரு செய்தி உண்டு. சீனர்கள் நினைத்தால் அமெரிக்காவின் அன்றாட இயக்கத்தை முடக்க முடியும் என்று. அந்தளவிற்கு சீனர்களின் எண்ணிக்கையும் அதிகம், அவர்கள் அமெரிக்காவில் சம்பளம் வாங்கினாலும் சீனாவிற்கு தான் விசுவாசமாக இருக்கிறார்கள் என்று.
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment


Return to வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 18 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron