[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
நோய் தீர்க்கும் மூலிகைகள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.

நோய் தீர்க்கும் மூலிகைகள்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மே 3rd, 2014, 11:56 pm

Image.

1. தூதுவளை: சளித் தொல்லை ,கோழை அகற்றும். மார்புச் சளி நீக்கும்.
2. கீழாநெல்லி: மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும்.
3. வேம்பு: கிருமிநாசினி; குளிர்ச்சி தரும். வயிற்றுப் பூச்சிகளை நீக்கும்.
4. நெல்லி: வாய்ப் புண்ணைக் குணப்படுத்தும்.குளிர்ச்சி தரும்.
5. துளசி: சளி, கோழை அகற்றும். காய்ச்சல் நீக்கும்.
6. கற்பூரவல்லி: வியர்வை பெருக்கும். கோழை அகற்றும். காய்ச்சல் நீக்கும்.
7. வசம்பு:வயிறு தொடர்பான நோய்களை தீர்க்கும்.
8. மஞ்சள்: கிருமிநாசினி:அழகுபடுத்துதல்.
9. பிரண்டை: பசியைத் தூண்டும். செரிமானமின்மையை நீக்கும்.
10.இஞ்சி:செரிமானக் கோளாறுகளைத் தீர்க்கும்,
11. மிளகு : தொண்டைக் கரகரப்பை நீக்கும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: நோய் தீர்க்கும் மூலிகைகள்

படிக்காத இடுகை [Unread post]by Muthumohamed » மே 4th, 2014, 12:32 am

தகவலுக்கு நன்றி
பயனர் அவதாரம் [User avatar]
Muthumohamed
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 138
இணைந்தது: ஜனவரி 30th, 2014, 11:42 pm
மதிப்பீடுகள்: 105
இருப்பிடம்: Palakkad
Has thanked: 1 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

leave a comment


Return to மருத்துவம் (Medicine)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 84 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]