[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
உலகம் முழுக்க இலவச இணையச் சேவை ! – பேஸ்புக் அதிரடித் திட்டம்!! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
செல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.

உலகம் முழுக்க இலவச இணையச் சேவை ! – பேஸ்புக் அதிரடித் திட்டம்!!

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » பிப்ரவரி 28th, 2014, 9:46 am

Image


தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தற்போது இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருவதை போல உலகம் முழுவதும் உள்ள தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி செய்து கொடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் Mark Zuckerberg மாபெரும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாக அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இன்றைய உலகில் மொத்தம் எட்டு பில்லியன் மக்கள் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு பில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகவும், மீதி உள்ள ஏழு பில்லியன் மக்கள் பேசிக் மொபைல்களில் 2ஜி அல்லது 3ஜி இண்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.இவர்கள் தங்கள் மொபைல்களில் அடிப்படை தேவைகளான கூகுள் தேடுபொறி, தட்பவெப்பநிலை குறித்து அறிதல், மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்துதல் போன்ற சேவைகள் அடங்கிய இண்டர்நெட்டை உலகம் முழுக்க இலவசமாகவே தாம் வழங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.

அண்மையில் பார்சிலோனாவில் நடந்த Mobile World Congress என்ற கூட்டத்தில் மார்க் பேசுகையில்,”அடிப்படை தேவைகள் மற்றும் ஃபேஸ்புக் உபயோகித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொண்டு, அதன்பின்னர் மற்ற எண்டர்டெயின்மெண்ட் சேவைகளை மட்டும் மக்கள் பணம் செலுத்தி இண்டர்நெட் பயன்படுத்தலாம் என்றும், இதனால் பொதுமக்களின் இண்டர்நெட் உபயோகிப்பு திறன் அதிகரிப்பதோடு செலவும் குறையும்” என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் வெகுவிரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


நன்றி ஆந்தைரிப்போட்டர்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: உலகம் முழுக்க இலவச இணையச் சேவை ! – பேஸ்புக் அதிரடித் திட்டம்!!

படிக்காத இடுகை [Unread post]by மல்லிகை » பிப்ரவரி 28th, 2014, 5:40 pm

நல்ல செய்தி :-arm
பயனர் அவதாரம் [User avatar]
மல்லிகை
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 197
இணைந்தது: ஜனவரி 8th, 2014, 1:37 pm
மதிப்பீடுகள்: 189
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: india
Print view this post

Re: உலகம் முழுக்க இலவச இணையச் சேவை ! – பேஸ்புக் அதிரடித் திட்டம்!!

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 28th, 2014, 10:28 pm

இது வேறா ..... சூப்பர் கலக்குராங்கோ பேஸ்புக் காரங்க :-arm
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: உலகம் முழுக்க இலவச இணையச் சேவை ! – பேஸ்புக் அதிரடித் திட்டம்!!

படிக்காத இடுகை [Unread post]by Muthumohamed » மார்ச் 1st, 2014, 12:31 am

வந்தால் நிறைய பணம் மிச்சம் ஆகும் :-clp :-clp :-clp
பயனர் அவதாரம் [User avatar]
Muthumohamed
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 138
இணைந்தது: ஜனவரி 30th, 2014, 11:42 pm
மதிப்பீடுகள்: 105
இருப்பிடம்: Palakkad
Has thanked: 1 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: உலகம் முழுக்க இலவச இணையச் சேவை ! – பேஸ்புக் அதிரடித் திட்டம்!!

படிக்காத இடுகை [Unread post]by கவிதைக்காரன் » மார்ச் 1st, 2014, 11:52 am

ம்ம்....
வந்தா நல்லாதான் இருக்கும்....
பயனர் அவதாரம் [User avatar]
கவிதைக்காரன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 151
இணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:18 pm
மதிப்பீடுகள்: 262
இருப்பிடம்: tamilnadu
Has thanked: 0 time
Been thanked: 6 முறை

		
		
			
நாடு: India
Print view this post

leave a comment


Return to செல்லிடை (Cellphone )

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 55 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron