[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
ப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் இலவச மென்பொருள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
செல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.

ப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் இலவச மென்பொருள்

படிக்காத இடுகை [Unread post]by வளவன் » ஜூலை 29th, 2014, 5:27 pm

நாம் அதிகமாக நமது போனில் உள்ள போட்டோ, படங்கள் , மற்ற அப்ப்ளிகேஷன்களை மற்றவர்களுடன் பகிர பயன்படுத்துவது ப்ளூடூத் தான் . இது வசதியான ஒன்றாக இருந்தாலும் வேகம் குறைவுதான் . இந்த கஷ்டத்தை போக்க ஒரு அருமையான ஆண்ட்ராயட் அப்ளிகேஷன் உள்ளது . அதை பற்றிதான் பார்க்கபோகிறோம் .

SHAREit :
அந்த அருமையான அப்ளிகேஷன் பெயர் SHAREit . இதை உங்கள் போனிலும் , உங்கள் கோப்புகளை யாருக்கு மாற்ற வேண்டுமோ அவர் போனிலும் நிறுவ வேண்டும் .இப்போது இருவரும் தங்கள் கோப்புகளை மிக எளிதில் மாற்றிகொள்ளலாம் .
நன்மைகள் :

* WI-FI மூலம் கோப்புகள் மாறுவதால் விரைவாக மாறும் .

* சாதரணாமாக ப்ளூடூத் மூலம் அனுப்புவதைவிட 60 மடங்கு வேகத்தில் அனுப்பலாம் .

* SEND- RECEIVE வசதிகள்

* பயன்படுத்த எளிதானது

* மிக விரைவானது

* மெமரி கார்ட் மற்றும் போன் மெமரியில் இருந்து கோப்புகளை அனுப்பலாம் .

* ஒரே நேரத்தில் பல கோப்புகளை அனுப்பலாம் .

* பெரிய அளவுள்ள கோப்புகளை எளிதாக மாற்றலாம் . படங்களை
(MOVIES)அனுப்புவது எளிது .

URL is hidden from guests, please register and login to view the hyperlink
வளவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 58
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm
மதிப்பீடுகள்: 27
Has thanked: 1 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: ப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் இலவச மென்பொருள்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 4th, 2014, 8:36 pm

மிக பயனுள்ள மென்பொருள் ....

எங்களுக்கு தந்ததுக்கு நன்றி... இதோ இப்போவே தரவிறக்க துவங்குகிறேன்... :D
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to செல்லிடை (Cellphone )

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 31 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]