
உங்கள் ஸ்மார்ட் போனிலிருந்து நீங்கள் விரும்பிய நாடுகளுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள உதவுகிறது இந்த LIBON அப்ளிகேசன்.
இந்த அப்ளிகேசனின் சிறப்பு யாதெனில் நீங்கள் உங்கள் மொபைலில் இருந்து அழைப்புகளை மேற்கொள்ளும் நபர் இந்த அப்ளிகேசனையோ அல்லது ஸ்மார்ட் போனையோ வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை, மிகவும் இலகு.60 நிமிடங்களுக்கான இலவச அழைப்பினை நீங்கள் மேற்கொள்ள முடியும். அனால் குறித்த சில நாடுகளுக்கு அழைப்பை மேற்கொள்ள முடியாமல் இருப்பது கொஞ்சம் வருத்தமான விசயம்தான்.
PLAY STORE இல் சென்று LIBON என டைப் செய்து செய்து தேடுங்கள்.