[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
YOUTUBE விழியங்களை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
செல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.

YOUTUBE விழியங்களை ANDROID தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்ய உதவும் (Application) மென்பொருள்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 22nd, 2014, 8:35 pm

Image

சிறந்த பொழுதுபோக்கு விழியங்களை கொண்ட தளமான YOUTUBE தளத்தில் இருந்து உங்களுக்கு பிடித்த விழியங்களை மிக சுலபமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதற்கு TUBE MATE எனும் ANDROID அப்ளிகேசன் உதவுகிறது. இந்த அப்ளிகேசன் மூலம் மிக வேகமாகவும் விரும்பிய தரத்திலும் தரவிறக்கம் செய்ய முடியும்.

இதன் வசதிகள்

YOUTUBE தேடல் மற்றும் விரும்பிய விழியங்களை விருப்பம் செய்யும் வசதி.

ஒரே நேரத்தில் பல விழியங்களை தரவிறக்கம் செய்யும் வசதி.

இணைய இணைப்பு இல்லாத போது நிறுத்தப்பட்டால் மீண்டும் தரவிறக்கம் செய்ய முடியும்.

உங்களுக்கு விருப்பமான விழியங்கள் கொண்டு உங்களுக்கான PLAYLIST உருவாக்க முடியும்.

MP3 யாக மற்றும் வசதி

விழியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதி.

பல்வேறுபட்ட RESOLUTION தரங்களில் தரவிறக்கம் செய்யலாம் . இதற்கு உங்கள் மொபைலின் தரத்தினை பொறுத்து விரும்பியதை தெரிவு செய்ய முடியும்.

இந்த அப்ளிகேசன் மூலம் தரவிறக்கம் செய்ய விரும்பும் விழியங்களை தெரிவு செய்து கொண்டு பின்னர் தரவிறக்கம் அல்லது விழியங்களை பார்ப்பதற்கான விரும்பத்தை தெரிவு செய்து பின்னர் விரும்பிய RESOLUTION தெரிவு செய்தால் விழிய தரவிறக்கம் ஆரம்பிக்கும்.


Image


Image

URL is hidden from guests, please register and login to view the hyperlink

நன்றி நவீன மாற்றம்
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment

Return to செல்லிடை (Cellphone )

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 52 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron