[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
ஒரு இணையதளத்தின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.

ஒரு இணையதளத்தின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?

படிக்காத இடுகை [Unread post]by sathikdm » ஜூன் 18th, 2014, 2:59 pm

Image


வணக்கம் நண்பர்களே...!

அன்றாட வாழ்வில் நாம் பல தேவைகளுக்காக பல இணையதளங்களை உபயோகித்து வருகின்றோம். அது பேசுவதற்காக இருக்கலாம், பாடல்களை படங்களை தரவிறக்கம் செய்வதற்காக இருக்கலாம் அல்லது வேறு எதோ நமக்கு தேவைப்படும் விசயங்களுக்காக இணையதளங்களை உபயோகிக்கின்றோம்.

என்னதான் தினமும் நாம் இணையதளங்களை தினமும் உபயோகித்து வந்தாலும். அந்த இணையதளத்தினை நடத்துபவர் யார், அந்த தளம் எங்கிருந்து செயல்படுகிறது போன்ற விபரங்கள் நமக்கு தெரிவதில்லை. ஆனால் அவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவரிடமும் இருப்பது என்னமோ உண்மைதான். அதற்கான வழி தெரியாமல்தான் நமது ஆர்வத்தை அப்படியே முடக்கிவிடுகின்றோம்.

ஒரு இணையதளத்தினை பற்றிய முழுவிவரங்களை அறிதுகொள்ளவும் வழி இருக்கின்றது நண்பர்களே.... அது எப்படி என்று இங்கே பாப்போம்.

URL is hidden from guests, please register and login to view the hyperlink நமக்கு இந்த சேவையினை இலவசமாக வழங்குகின்றனர். இந்த தளத்திற்கு சென்று யார் வேண்டுமானாலும் எந்த இணைத்தளம் பற்றிய தகவல்களையும் ஒரு நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும்.

URL is hidden from guests, please register and login to view the hyperlink க்கு சென்று நமக்கு எந்த இணைத்தளம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அந்த இணைதளத்தின் முகவரியினை எழுதி செய்து தேடல் என கொடுத்தால் போதும் ஓரிரு வினாடிகளில் அந்த இணையதளத்தினை பற்றிய முழுவிவரமும் தோன்றும்.
sathikdm
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 15
இணைந்தது: ஜனவரி 20th, 2014, 7:38 pm
மதிப்பீடுகள்: 48
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 3 முறை

		
		
			
நாடு: India
Print view this post

leave a comment

Return to கணினி (Computer)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 43 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron