[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
கைகட்டைவிரல் அளவேயுள்ள கணினி தற்போது கிடைக்கின்றது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.

கைகட்டைவிரல் அளவேயுள்ள கணினி தற்போது கிடைக்கின்றது

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மே 30th, 2014, 11:43 am

Image


அடுத்தடுத்த தலைமுறை கணினிகள் நீண்ட ஆய்விற்கு பிறகு அவ்வப்போது மேம்படுத்துபட்டு உருவாக்கபட்டு வெளியிடும் போது இந்த கணினியினுடைய உருவமானது சிறியதாகி கொண்டே வந்து தற்போது கட்டைவிரல் கணினி அல்லது தீப்பெட்டி கணினி எனும் புதிய அலை தற்போது கணினி உலகில் தோன்றியுள்ளது.

பொதுவாக இயக்கமுறைமையும் அதன்மீது செயல்படும் மென்பொருட்களும் தனியுடைமையிலிருந்து திறமூலமாக மாறியபின்னர் தற்போது ஆண்ட்ராய்டு இயக்கமுறைமையும் அதற்கான திறமூல மென்பொருட்களும் ஏராளமான அளவில் கிடைக்கின்றன அதனை தொடர்ந்து வன்பொருட்களிலும் கணினியானது அதன் உரு சிறியதாக குறைந்து கொண்டேவந்த தற்போது கட்டைவிரல் அல்லது தீப்பெட்டி அளவிற்கு கணினிகிடைக்கும் அளவிற்கு வளர்ந்து வந்துள்ளது.

இதில் CPU ,நினைவகம் ஆகியவை மட்டும் இருக்கும் தட்டச்சு பலகை திரை ஆகியவற்றை வெளியிலிருந்து இணைத்து சாதாரண கணினி போன்று பயன்படுத்தி கொள்ளலாம் மிகமுக்கியமாக வெளிப்புற நினைவகத்திற்காக USB - வாயிலாக அதற்கான நினைவகத்தினை இணைத்து கொள்ளலாம் USB வாயிலாக மிக குறைந்த அளவு மின்சாரம் வழங்குவதற்காக மின்கலணை இணைத்தாலே போதுமானதாகும் இது இயந்திர மனிதன் போன்ற வெளியிலிருந்து இயக்கி கட்டுபடுத்தக்கூடிய சாதனங்களில் இந்த கணினி அல்லது தீப்பெட்டி கணினி பயன்படுத்தபடுகின்றது USB வாயிலாக செயல்படும் பல்லூடக செயலியாக பயன்படுத்தி இசை ஒலிஒளி படங்களை கேட்டு பார்த்து மகிழலாம் இது மீசைக்கணினியாக மட்டுமல்லாமல் சேவையாளர் கணினியாக கூட செயல்படும் திறன் கொண்டது


நன்றி-விகுப்பிச்வா வோர்ட்பிரஸ்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to கணினி (Computer)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 36 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]