[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பாக்கிஸ்தான் ஹேக்கர்ஸ் கைவரிசை ; உத்தரப் பிரதேச அரசின் 3 இணையதளங்கள் முடக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.

பாக்கிஸ்தான் ஹேக்கர்ஸ் கைவரிசை ; உத்தரப் பிரதேச அரசின் 3 இணையதளங்கள் முடக்கம்

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மே 29th, 2014, 6:50 pm

Image


பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய அடுத்த நாளே, பாகிஸ்தானைச் சேர்ந்த இணையதளங்களை முடக்கும் கும்பல் ஒன்று, உத்தரப் பிரதேச அரசின் இணையதளங்கள் மூன்றை முடக்கியுள்ளது.

உத்தரப் பிரதேச அரசின் http://www.tajmahal.gov.in, http://www.agrafort.gov.in, http://www.fatehpursikri.gov.in ஆகிய இணையதளங்களை பாகிஸ்தானை சேர்ந்த பாகிஸ்தான் ஹாக்ஸர்ஸ் க்ரூ குழு முடக்கியுள்ளது. இணையதளத்தின் பக்கங்களை எதுவும் செய்யாமல், இணையதளத்துக்குச் சென்றவுடனே முகப்புப் பக்கத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை அதில் இடம்பெறச் செய்துள்ளது.

அந்தச் செய்தியில், பாகிஸ்தான் ஹோக்ஸர் க்ரு உங்கள் பாதுகாப்பை நினைவூட்டுகிறது. எங்கள் போர் எந்த ஒரு தனிநபருக்கு எதிரானது அல்ல. ஐபிசி 455வது சட்டம் 1860ன்படி இந்தியா என்றால் அது ஜம்மு காஷ்மீர் நீங்கலாக உள்ள பகுதிதான். உங்களுக்கு எச்சரிக்கை பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாசகங்களை அதன் முகப்புப் பக்கத்தில் பதியவிட்டிருந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் அரை மணி நேரத்தில் அந்த இணையதளங்களை முடக்கி வைத்து, அதன் பாதுகாப்பு அம்சங்களை மறு பதிவு செய்து, கடவுச் சொற்களை மாற்றி அமைத்தது உ.பி. அரசின் இணையதளங்களைக் கையாளும் ப்ராஸிக்ஸ் இன்ஃபோடெக் நிறுவனம்.


நன்றி-தமிழ் நியூஸ் பிபிசி
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: பாக்கிஸ்தான் ஹேக்கர்ஸ் கைவரிசை ; உத்தரப் பிரதேச அரசின் 3 இணையதளங்கள் முடக்கம்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மே 31st, 2014, 11:11 pm

ஆரம்பிச்சுட்டாங்களா... இவங்களுக்கு இதுதான் வேலை போல..
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to கணினி (Computer)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 90 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron