[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தொலைபேசி எண்ணை டாகுமெண்ட்டில் அமைப்பது எப்படி ? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.

தொலைபேசி எண்ணை டாகுமெண்ட்டில் அமைப்பது எப்படி ?

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மே 2nd, 2014, 11:07 pm

வேர்ட் புரோகிராம், நிறுவனங்களின் செயல்பாட்டில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. பலவகையான டாகுமெண்ட்களைத் தயாரித்து, கூடுதல் வசதிகளுடன் அவற்றை வழங்க அனைத்து வழிகளையும் தருகிறது. பல வேளைகளில், டாகுமெண்ட் ஒன்றை யார் தயாரித்தார்கள் அல்லது கடைசியாக யார் அதனைத் திருத்தினார்கள் என்று நாம் அறிய விரும்புவோம். கடைசியாகத் திருத்தப்பட்டு பல மாதங்கள் ஆகி இருந்தால், அதனைக் கண்டறிவது சற்று சிரமமான வேலையாக இருக்கும்.
டாகுமெண்ட் ப்ராப்பர்ட்டீஸ் (document properties) என்ற பகுதியில், வேர்ட், டாகுமெண்ட் தயாரித்தவர் குறித்த பல தகவல்களைப் பதிந்து வைத்துக் கொள்கிறது. இதில் ஒரு சிறப்பான தகவல், டாகுமெண்ட் தயாரித்தவரின் தொலைபேசி எண். இது இருந்தால், நாம் டாகு மெண்ட்டினை இறுதியாக திருத்தியவர் குறித்து எளிதாக அறிந்து கொள்ளலாம். தொலைபேசி எண்ணை அமைக்கக் கீழ்க்காணும் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.

1. பைல் மெனுவில் இருந்து Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Properties டயலாக் பாக்ஸைக் காட்டும்.

2. இதில் Custom டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.

3. டயலாக் பாக்ஸின் மேலாக (பெயர் சார்பாக) இருப்பதில் Telephone Number என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

4. இங்கு Value பாக்ஸில், டாகுமெண்ட் அமைத்தவரின் போன் எண்ணைப் பதியவும்.

5. அடுத்து Add என்பதில் கிளிக் செய்திடவும்.

6. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: தொலைபேசி எண்ணை டாகுமெண்ட்டில் அமைப்பது எப்படி ?

படிக்காத இடுகை [Unread post]by Muthumohamed » மே 4th, 2014, 6:11 pm

நல்ல தகவல் பதிவு
பயனர் அவதாரம் [User avatar]
Muthumohamed
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 138
இணைந்தது: ஜனவரி 30th, 2014, 11:42 pm
மதிப்பீடுகள்: 105
இருப்பிடம்: Palakkad
Has thanked: 1 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

leave a comment


Return to கணினி (Computer)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 51 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron