Facebook என்று சொன்னால் இங்கு தெரியாத நபர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு Facebook உலகின் மூலைமுடுக்கெல்லாம் பாப்புலர் ஆகியுள்ளது. தர்போதுள்ள நிலையில் பலர் நாளொன்றுக்கு பலமணிநேரங்களை Facebook உபயோகம் செய்தே செலவிடுகின்றனர். அதனால்தான் ஒருசிலர் நாமும் Facebook மாதிரி ஒரு தளம் ஆரம்பித்தால் என்ன என்று யோசிக்கின்றனர். ஆனால் எப்படி அதுபோன்று ஒன்றை நாம் உருவாக்குவது என்றுதான் அவர்களுக்கு தெரிவதில்லை. நாமும் எப்படி Facebook போல் ஒரு தளத்தினை நிறுவுவது என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கான பதிவுதான் இது நண்பர்களே...! கீழேயுள்ள வீடியோவினை முழுவதுமாக பார்த்து நமக்கென்று Facebook மாதிரியே ஒரு தளத்தினை உருவாக்குவது எப்படி என்பதனை தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே....!