[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
காதல் கொலைகள் - தொடர் கதை- யார் வேண்டுமானாலும் தொடரலாம்... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
இங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் .

காதல் கொலைகள் - தொடர் கதை- யார் வேண்டுமானாலும் தொடரலாம்...

படிக்காத இடுகை [Unread post]by கவிதைக்காரன் » பிப்ரவரி 13th, 2014, 1:14 pm

காதல் கொலைகள் - தொடர் கதை- யார் வேண்டுமானாலும் தொடரலாம்... பின் நான் அதை தொடர்வேன்....


வீர வம்சத்தின் சாபம்....

கி.பி 1867
மலர் கொடி... வீர வம்சத்தின் ஒரே இளவரசி..... அழகானவள் என்று மட்டும் சொன்னால், எனக்கு மிக பெரிய பாவம் வந்து சேர வாய்ப்பிருப்பதால்,

"மிக மிக மிக அழகானவள்.....".
ஆனால் அது சோழ சாம்ராஜ்யம்.... மலர் கொடி ஒரு வளையத்துக்கு கட்டு பட்டுதான் யாவற்றையும் செய்ய முடியும்...

ஆனால், விதி....?. படை தளபதி, சங்க ராஜனை காதலித்தாள்...
சங்க ராஜனும் தான்...

சங்க ராஜனின் சகோதரன் (தம்பி)கும் இளவரசியின் மேல் காதல்.... எப்படியாவது இவர்கள் காதலை பிரித்து மலர்கொடியை கவர்ந்து விட அவன் மூளை விபரீதமாக யோசித்தது...

அந்த சோழ ராஜ்யத்தில் ஒரு கெட்ட(நல்ல) பழக்கம் இருந்தது... அதாவது அவர்களின் குல தெய்வம் வீரண்ண சாமி சொல்லித்தான் எதையும் செய்வார்கள்...
குல தெய்வம் எங்காவது பேசுமா....?
குல தெய்வம் எதாவது ஒரு மனிதரின் மீது வந்து தான் பேசும்...அந்த ஊரில் நரசிம்ம ராஜ கிழவர் தான் இம்மாதிரி வேலைகளில் எல்லாம் கை தேர்ந்தவர்.... அவர் மேல் தாங்கள் குல தெய்வமே வந்து பேசுவதாக நம்பினார்கள்.....
அவரை கேட்காமல் எதையும் செய்வதில்லை...
ஒவ்வொரு மாதமும் 28ம் தேதி இந்து நடக்கும்...

தாங்கள் குல தெய்வம் வீரண்ண சாமியே சொல்லி விட்டதாக நினைத்து வணங்குவார்கள்.....

தொடரும்....
இனி, யார் வேண்டுமானாலும் தொடரலாம்.
பயனர் அவதாரம் [User avatar]
கவிதைக்காரன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 151
இணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:18 pm
மதிப்பீடுகள்: 262
இருப்பிடம்: tamilnadu
Has thanked: 0 time
Been thanked: 6 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: காதல் கொலைகள் - தொடர் கதை- யார் வேண்டுமானாலும் தொடரலாம்...

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 13th, 2014, 3:06 pm

பலே கதையும் உங்களுக்கு கைவந்த கலையா :-c

ஒருதலை காதல் ஒன்று... உண்மையான காதல் ஒன்று .... எப்படி கதையை கொண்டுசெல்வது, ஒரே குழப்பமா இருக்கு .... நம்ம அறிவுக்கு எட்டியது அவ்வளவு தான். :)

பார்போம் யாரவது ஒருவர் உங்கள் கதையை அவர்கள் கதையை கொண்டு தொடருவார் ;)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: காதல் கொலைகள் - தொடர் கதை- யார் வேண்டுமானாலும் தொடரலாம்...

படிக்காத இடுகை [Unread post]by கவிதைக்காரன் » பிப்ரவரி 13th, 2014, 8:27 pm

இது வரை யாரும் .தொடரவில்லை.. ஆனால், என் மனதில் கதையை பற்றி வேறு எண்ணங்கள் உள்ளன....
பயனர் அவதாரம் [User avatar]
கவிதைக்காரன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 151
இணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:18 pm
மதிப்பீடுகள்: 262
இருப்பிடம்: tamilnadu
Has thanked: 0 time
Been thanked: 6 முறை

		
		
			
நாடு: India
Print view this post

leave a comment


Return to புதினங்கள் (Novels)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 15 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron