[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • ஹைக்கூ கதைகள்..!
Page 1 of 1

ஹைக்கூ கதைகள்..!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: பிப்ரவரி 2nd, 2016, 9:51 pm
by கவிப்புயல் இனியவன்
முதலாளித்துவம்
------
பணப்பலம் உள்ளவனும்
பணம் படைத்தவனும்
பணத்தாசை பிடித்தவனும்
ஒன்று சேர்ந்தார்கள்
"பிறந்தது பொருளாதாரம்"

^
எழுத்துருவாக்கம்
கே இனியவன்

Re: ஹைக்கூ கதைகள்..!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: பிப்ரவரி 2nd, 2016, 10:01 pm
by கவிப்புயல் இனியவன்
அரசியல் மரபு
---------
லட்ச கணக்கான வாக்கில்
பெரும்பாண்மை பலத்துடன்
பெருவெற்றி அடைய வைத்த
தொகுதி மக்களுக்கு என்னசெய்ய
போகிறீங்க தலைவரே ....?
அரசியல் வாதி என்ன செய்வாரோ
அதையே நானும் செய்வேன்
"திகைத்து நின்றார் நிருபர் "

^
எழுத்துருவாக்கம்
ஹைக்கூ கதைகள்
கே இனியவன்