[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
காதலின் சக்தி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
இங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.

காதலின் சக்தி

படிக்காத இடுகை [Unread post]by kavithaikaaran » நவம்பர் 17th, 2014, 1:35 pm

ஒரு தளத்தில் நான் படித்த ஆங்கில சிறுகதை...
ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறேன்...
ரசியுங்கள்.

[offtopic]காதலின் சக்தி[/offtopic].

[b]வெகு கலத்திற்கு முன்,
ஒரு பெண் ஒருவனை காதலித்தாள். :-clp அனால் அப்பெண்ணின் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தது இக்காதலுக்கு... :-vio
அவனை திருமணம் செய்து கொண்டால், நீ வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட வேண்டியது வரும் என்பது பெற்றோர்களின் எண்ணம்.
வெகு சீக்கிரத்திலேயே இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை, குடும்ப எதிர்ப்பு காரணமாக.
அந்த பெண் அவனை ஆழமாக நேசித்தாள்... :-run

"நீ எந்த அளவுக்கு என்னை நேசிக்கிறாய்", என்று அடிக்கடி கேட்டு வைப்பாள் அவனிடம்...
ஆனால், அவனால் அந்த அளவிற்கு வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை, அவன் காதலை. எனவே அப்பெண் மனது காயப்பட்டது. இந்த நிகழ்வு மற்றும் குடும்ப எதிர்ப்பு, இரண்டும் சேர்ந்து அப்பெண்ணிடம் இருந்து 'கோபமாக' வெளிப்பட்டது.... ஆனால், இதற்கும் தன மௌனத்தையே பதிலாக தந்தான் அவன்.... :-git

இரு வருடங்கள் கழித்து அவன் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல தீர்மானித்தான். புறப்படும் முன்பு, அப்பெண்ணுடன் பேசினான், :-sing

"எனக்கு அவ்வளவாக வார்த்தைகளில் காதலை சொல்லத்தெரியாது...... எனக்கு தெரிந்ததெல்லாம், நான் உன்னை விரும்புகிறேன். நீ அனுமதித்தால், என் வாழ்வு முழுவதும் உன்னை சுமக்க தயாராக இருக்கிறேன். உன் குடும்பத்தில் நான் பேசுகிறேன்... முடிந்த அளவு நான் அவர்களை சமாதனம் செய்கிறேன். நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா....?" :-gr

அப்பெண்ணும் ஒப்புக்கொண்டாள்... இறுதியில், அவளது குடும்பமும் தனது பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தது.
எனவே அவன் வெளிநாடு செல்லும் முன், நிச்சயதார்த்தம் நடந்தது. :-bdc

அவன் தன படிப்பை முடித்து வுட்டு திரும்ப வரும் வரையில், இப்பெண்ணும் வேலைக்கு போவதென முடிவு செய்தாள்...
இருவருக்கும் இடையில் தொலைவு அதிகமாக இருப்பினும், கடிதம், அலைபேசி வழியாக காதலை பரிமாறி கொண்டனர் இருவரும்..... :-r

துரதிர்ஷ்டவசமாக,
ஒருநாள், விபத்தொன்றில் மிக மோசமாக அடிபட்டாள், அந்த பெண்....
உயிருக்கு ஆபத்தில்லை எனும் போதிலும், சிறு மூளையில் பட்ட அடியின் காரணமாக குரலை முற்றிலுமாக இழந்தாள் அந்த பெண்.... :-sh

பின்பு நடந்தவைகளை, ஆங்கிலத்திலேயே படிப்போமா?.
இது கடினமாக இருப்பின் எஞ்சிய பகுதியையும் மொழி பெயர்த்து வழங்குகிறேன்....
[/b]

During the stay in hospital, besides silence cry,.....it's still just silence cry that companied her. Upon reaching home, everything seems to be the same. Except for the ringing tone of the phone. Which pierced into her heart every time it rang. She does not wish to let the guy know. & not wanting to be a burden to him, she wrote a letter to him saying that she does not wish to wait any longer. With that, she sent the ring back to him. In return, the guy sent millions & millions of reply, and countless of phone calls,.. all the girl could do, besides crying, is still crying....The parents decided to move away, hoping that she could eventually forget everything & be happy.

With a new environment, the girl learn sign language & started a new life. Telling herself everyday that she must forget the guy. One day, her friend came & told her that he's back. She asked her friend not to let him know what happened to her. Since then, there wasn't anymore news of him.

A year has passed & her friend came with an envelope, containing an invitation card for the guy's wedding. The girl was shattered. When she open the letter, she saw her name in it instead.

When she was about to ask her friend what's going on, she saw the guy standing in front of her. He used sign language telling her "I've spent a year's time to learn sign language. Just to let you know that I've not forgotten our promise. Let me have the chance to be your voice. I Love You. With that, he slipped the ring back into her finger. The girl finally smiled.
kavithaikaaran
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 8
இணைந்தது: நவம்பர் 12th, 2014, 5:11 pm
மதிப்பீடுகள்: 28
இருப்பிடம்: namakkal
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: காதலின் சக்தி

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » நவம்பர் 29th, 2014, 10:20 am

நண்பரே தமிழில் மட்டும் பதிவு செய்யுங்கள் உங்கள் பதிவுகளை , பாதி தமிழ் மீதி அங்கிலம் வேண்டாம் ....
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to சிறுகதைகள் (Short Stories)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 54 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]
cron