[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
Page 1 of 1

தவணை முறையில் வாழ்நாள் இழப்பு

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 1st, 2017, 9:47 pm
by அ.இராமநாதன்

ரசிக்க நேரமில்லை
நாற்று பறிக்கும்
அவளின் கரங்கள்

கவித்துவன்

————————-

ஒரு குமட்டலோடுதான்
முதல் மடக்கு ஆரம்பம்
இன்று அதுவே தேவபானம்

கழனியூரான்

————————–

தள்ளாடும் குடிமகன்
தவணை முறையில்
வாழ்நாள் இழப்பு

இரா.இரவி

————————

சுமைதாங்கியின் சுமையை
உணர்வதேயில்லை
வழிப்போக்கர்கள்

ராஜநிலா

————————–

நள்ளிரவு தாண்டியும்
ஊர் அடங்கவில்லை
அடிக்குழாய் முற்றுகை

————————
படித்ததில் பிடித்தது