விருப்பம்
பார்வை
கருத்து
பகிர்வு
உறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.
by அ.இராமநாதன் » ஏப்ரல் 1st, 2017, 9:10 pm
நகர்ந்து விழு பூவே
கீழே ஊர்வலம் போகின்றன
எறும்புகளின் கூட்டம்
–
————————
–
இதெல்லாம் ஒரு போட்டியா
ஏளனமாய்ச் சொன்னான்
தோல்வியுற்றவன்
–
———————–
–
கனமறியாமல்
சுமக்கிறது கவிதையை
காகிதம்
–
———————–
–
வாழ்க்கை என்பது
சொர்க்கம் தான்
தோற்காத வரை
–
————————-
–
குட்மார்னிங்கில் துவங்கி
கிட்நைட்டில் முடிக்கிறான்
ஒவ்வொரு நாளையும் தமிழன்
–
———————-
-ப்ரணா
தானியம் கொத்தும் குருவிகள் –
கவிதை தொகுப்பிலிருந்து
-
அ.இராமநாதன்
- புதியவர் (New Member)
-
- இடுகைகள்: 46
- இணைந்தது: மார்ச் 29th, 2017, 7:08 pm
- மதிப்பீடுகள்: 38

- இருப்பிடம்: chidambaram
- Has thanked: 0 time
- Been thanked: 1 time
- நாடு: India
Return to இரசித்த கவிதைகள் (Desire Stanza)
Who is online
Users browsing this forum: Google [Bot] and 1 guest
Who is online over last 24 hours
Users browsed this forum in the last 24 hours: Google [Bot] and 42 guests