[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • எழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ?
Page 1 of 1

எழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ?

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 29th, 2017, 8:50 pm
by அ.இராமநாதன்
வரப்போகின்ற
கவலையை எண்ணி கலங்குவதெதற்கு?
முன்யோசனைக்காரருக்கும்
கோதுமைக் கதிரில் கிடைப்பன ‘முட்களே!
அமைதியாக இரு!
உன் இதயம் சிறியது,
அதில் உலகம் கொள்ளாது!
அழுதுபுலம்பினால்
எழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ?
-
---------------------------

Re: எழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ?

படிக்காத இடுகை [Unread post]இட்டது: மார்ச் 29th, 2017, 8:50 pm
by அ.இராமநாதன்
-
மனமே!
கேலிக்கூத்து இவ்வுலகம்
ஆனந்தம் பெறவே ஆசைப்படுகிறாய்
ஆனால், அச்சசத்தாலே
அமைதியிழக்கிறாய்
அவனை நாடு!
அவனுக்காக அழுது புலம்பு
கறுப்பை வெள்ளையாய்
மாற்ற முடியுமா?
-
--------------------------
உமர்கய்யாமின் ருபாயத்
தமிழில் கவிஞர் புவியரசு