[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பானையில்... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.

பானையில்...

படிக்காத இடுகை [Unread post]by தனா » ஜனவரி 8th, 2014, 3:18 pm

Image


தஞ்சையின் மண்ணையும்
காவேரியின் தண்ணீரையும்
நான்கு திங்கள் உண்டுகளித்து
உப்பிய அந்த உழைப்பு!
தஞ்சைமண் பானையில்...
மீண்டும் காவிரி நீரில்...
ஒவ்வொரு முறையும்
போட்டி போட்டுக்கொண்டு
பானையின் அடி சென்று
முத்தமிடுவதும்...
மீண்டும் மேலெழுந்து வானம் பார்ப்பதும்...
கண்கள் காணும்போது
பானையிலிட்டது
தஞ்சை அரிசியா? இல்லை காவேரி மீனா?
எனக்கு மட்டுமல்ல என் நாவுக்கும்
அதே சந்தேகம் தான்!


நன்றி - இணையம்
பயனர் அவதாரம் [User avatar]
தனா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 111
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm
மதிப்பீடுகள்: 114
Has thanked: 0 time
Been thanked: 2 முறை

		
		

		
Print view this post

Re: பானையில்...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 8th, 2014, 3:21 pm

பானையின் பொங்கிடும் புதுபொங்கலின் வர்ணனை நன்று , நீங்கள் ரசித்த கவிதை நானும் ரசித்தேன்
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: பானையில்...

படிக்காத இடுகை [Unread post]by தனா » ஜனவரி 8th, 2014, 3:58 pm

பூவன் wrote:பானையின் பொங்கிடும் புதுபொங்கலின் வர்ணனை நன்று , நீங்கள் ரசித்த கவிதை நானும் ரசித்தேன்


கவிதையை ரசிப்பதும். உணவினை ருசிப்பதும் அனைவரின் இயல்பு தானே :-gd :-gr
பயனர் அவதாரம் [User avatar]
தனா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 111
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm
மதிப்பீடுகள்: 114
Has thanked: 0 time
Been thanked: 2 முறை

		
		

		
Print view this post

leave a comment


Return to இரசித்த கவிதைகள் (Desire Stanza)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 75 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]