[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
துளிகள் நிரந்தரமில்லை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.

துளிகள் நிரந்தரமில்லை

படிக்காத இடுகை [Unread post]by அனில்குமார் » ஏப்ரல் 9th, 2014, 11:09 pm

நிலவொளியில்
மல்லாந்து
படுத்துக்கொண்டு
சுயமைதுனத்தில்
ஆள்கிறான் அவன்
தரையில்
ஆங்காங்கே
விழும் துளிகள்
நிலவொளியாய்

நீ பெண்மையை எழுதினாய்
வாசிக்க முடிந்தது
மௌனத்தை எழுதினாய்
வாசிக்க முடிந்தது
என்னொரு நீயை எழுதிய போது
வார்த்தைகள் கலைந்தன
ஒரு சொல் கவிதை.

ஒரு பொழுதில்
கடலலை சீறும்
பின் தணியும்
உள்வாங்கும்
எப்போதும்
இப்படியாக தான்
போகுமோ
பொழுது

- நட்சத்ரவாசி
என்றும் அன்புடன்
அனில்குமார்
www.renijivit.com
பயனர் அவதாரம் [User avatar]
அனில்குமார்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 91
இணைந்தது: பிப்ரவரி 22nd, 2014, 2:25 pm
மதிப்பீடுகள்: 177
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: துளிகள் நிரந்தரமில்லை

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 10th, 2014, 12:12 am

தனிமை வாட்டுகிறதோ காதலருக்கு :)

கவிதை நன்று அனில் .... பகிர்வுக்கு நன்றி :-clp :-clp
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to இரசித்த கவிதைகள் (Desire Stanza)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 55 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
    krishnamurthi.g 1
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron