[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

படிக்காத இடுகை [Unread post]by பூவன் » ஏப்ரல் 8th, 2014, 4:08 pm

Image
நன்றி ராஜூசரவணன் ...

அன்பே நீ தோசை,
எனக்கு உன் மேல ஆசை,

அன்பே நீ இட்லி,
உன் அண்ணன் தான் ஜெட்லி,

அன்பே நீ கெட்டி சட்னி
என்னை போடாதே பட்னி

அழகே நீ ஒரு ஊத்தப்பம்
உன்னை பார்த்தால் வருது ஏப்பம்

கண்ணே நீ ஒரு பச்சடி
எனக்கு ஒரு இச்சடி

அன்பே நீ புரோட்டா,
பொண்ணு கேட்டு வரட்டா?

அன்பே நீ அப்பம்,
ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,

அன்பே நீ பூரி,
இத படிச்சுட்டு துப்பாத காரி.

அன்பே நீ கையேந்தி பவன்,
உனக்காக கையேந்துறான் இவன்.


(குறிப்பு : பெரியவர்களை புண்படுத்தும் நோக்கத்தில் இது பதியபடவில்லை)
நான் கொஞ்சம் - மின்னஞ்சல் கொஞ்சம்
பயனர் அவதாரம் [User avatar]
பூவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 250
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 178
Has thanked: 4 முறை
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

படிக்காத இடுகை [Unread post]by பூவன் » ஏப்ரல் 8th, 2014, 4:12 pm

அன்பே நீ தோசை,
எனக்கு உன் மேல ஆசை,

இது அவங்க அப்பாவுக்கு
தெரிந்தால் சட்டினி ....


அன்பே நீ இட்லி,
உன் அண்ணன் தான் ஜெட்லி,

உங்க வீட்டுக்கு தெரிந்தால்
இனிமே பட்டினி


அன்பே நீ கெட்டி சட்னி
என்னை போடாதே பட்னி

அப்புறம் இனி எந்நாளும்
பிடிக்கும் பிணி தான்


அழகே நீ ஒரு ஊத்தப்பம்
உன்னை பார்த்தால் வருது ஏப்பம்

எதுக்கு இப்போ இந்த கப்பம் ...

கண்ணே நீ ஒரு பச்சடி
எனக்கு ஒரு இச்சடி

..ஒரே கொசு கடி


அன்பே நீ புரோட்டா,
பொண்ணு கேட்டு வரட்டா?

எப்படியும் வரும் கலாட்டா ...

அன்பே நீ அப்பம்,
ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,

இனி எப்போதும்
மப்பும் கப்பும் தான்



அன்பே நீ பூரி,
இத படிச்சுட்டு துப்பாத காரி.

இனி இன்பமே இருக்காது இப்போவே சிரி ...
அன்பே நீ கையேந்தி பவன்,
உனக்காக கையேந்துறான் இவன்.

இங்கே இப்போ எழுதியது பூவன் ...
பயனர் அவதாரம் [User avatar]
பூவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 250
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 178
Has thanked: 4 முறை
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஏப்ரல் 8th, 2014, 4:22 pm

ஏம்பா இப்படியெல்லாம் பசிக்கிற நேரத்தில் இட்லி சட்டினி சாம்பார் அதை எல்லாம் சொல்லுறீங்க :-adi :-adi :-adi :-adi :-adi
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 8th, 2014, 9:34 pm

இன்னொரு முறை இப்படி கவிதைன்னு சொல்லிட்டு வந்தீங்க....
நான் ஓடிடுவேன்... என்னால முடியலை.........
எங்கிருந்து தான் இப்படி யோசிக்கிறாங்களோ......
என்ன விட்டுடுங்கப்பா...........


படத்துல தாத்தாவும் பாட்டியும்... ஆகா............... ஓஹோ................... அருமை..... காதல் நவரசம் ஓடுது....
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

படிக்காத இடுகை [Unread post]by பாலா » மே 28th, 2014, 11:48 pm

ஆகா அருமையான கவி
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மே 29th, 2014, 10:57 am

எங்கே படத்தை காணோம் :(

கவிதை சூப்பர் :)
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment


Return to இரசித்த கவிதைகள் (Desire Stanza)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 44 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron