[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
புற்களும் மரங்களும் - ஆனந்த் கவிதைகள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.

புற்களும் மரங்களும் - ஆனந்த் கவிதைகள்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 31st, 2014, 2:16 pm

நிமிர்ந்து நிற்கும் மரங்களைத்தான்
நான் கணக்கில் கொள்வேன் என்றால்
ஓரமாய் வளைந்து நிற்கும் புற்களை
யார் அணைத்துக் கொள்வது
பகலை மட்டும்தான் நான்
எடுத்துக் கொள்வேன் என்றால்
இரவின் முடிவற்ற வெளியை
நான் எப்படி உட்கொள்வது
மேகங்களும் மீன்களும்தான்
வேர்களின் தொடக்கம் என்றால்
யாளிகள் வளர்ந்த காலத்தை
யார் கணக்கில் கொள்வது
முதல் சொல் பிறந்த கணத்தில்
நிகழ்ந்தது இந்த மாயம்
குழந்தை சொன்னது
முதல் மரம்
நான் சொன்னது
முதல் கதவு

நன்றி காலச்சுவடு
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 897
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 623
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: புற்களும் மரங்களும் - ஆனந்த் கவிதைகள்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூலை 15th, 2014, 9:01 pm

உணர்வு மிகுதியை வெளிப்படுத்தும் அழகிய கவிதை...
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 897
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 623
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to இரசித்த கவிதைகள் (Desire Stanza)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 63 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron