[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
சின்னச் சின்ன அணுக்கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.

சின்னச் சின்ன அணுக்கவிதை

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » மார்ச் 1st, 2018, 12:23 pm

என்னை .....
விரும்பு என்று ....
கெஞ்ச மாட்டேன் ....
என்னை விரும்பாத ...
வரை விட மாட்டேன் ....

<3

உலகில் .....
பெரிய சித்திர வதை ....
பேசிய ஒரு உள்ளம் ....
பேசாமல் இருப்பது தான் ......
உலகில் பெரிய குற்றம் .....
காதல் செய்யாமல் ....
காதலிப்பது போல்....
நடிப்பது தான் ....!

<3

எத்தனை உள்ளங்கள் ...
கெஞ்சி கேட்டாலும் ....
தனிப்பட்ட கவிதை ...
யாருக்கும் இல்லை ....
உயிரே எத்தனை கவிதை ....
எழுதினாலும் உனக்கு....
தவிர யாருக்கும் இல்லை.....!

<3

என்னை .....
காதலால் சித்திர வதை....
செய்கிறாள் ....
கண்களால் கைது செய்தவள் ....
நினைவு என்னும் ....
சிறைச்சாலையில் ....
தினம் வாடி துடிக்கிறேன்......!

<3

உனக்காக....
எதையும் இழப்பேன் ....
என்னவள்.....
என்னை இழந்து நிற்கிறாள் ....
எனக்காக எதையும் ....
வைத்திருக்காத நான் ....
எல்லாவற்றையும் ...
இழந்து நிற்கிறேன் .......!!!

@@@@@
கவிப்புயல் இனியவன்
சின்னச் சின்ன அணுக்கவிதை
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

leave a comment

Return to சொந்தக்கவிதைகள் (Own Stanza )

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 156 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron