[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
உன் அழகே அழகு...! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.

உன் அழகே அழகு...!

படிக்காத இடுகை [Unread post]by Gopalakrishnan » அக்டோபர் 9th, 2016, 7:00 pm

எள்நெய் காணாக் கூந்தலிலும் ...ஓர்
வாசம் இருக்கிறது ... அது
என்னையும் கூட ஈர்க்கிறது.
இரக்கமுள்ள கண்களிலே
இளமை சிரிக்கிது
முழுநிலவு முகத்திலே
கள்ளம் சிரிக்குது
கொவ்வை இதழிரண்டும்
கவ்விக் கொள்ள அழைக்குது...

வரண்டு போன முடியெனினும்
திரண்டு பறந்து மேகமாகுது
முத்தமிடும் போது வந்து மறைக்குது
கிட்டே வாவென விழியிரண்டும்
வலிய வந்து அழைக்குது
தணியாத தாகத்தினால்
தாவி வந்து அணைக்கும் போது
மயக்கம் வந்து தடுக்குது...

கருப்பு நிற முகத்திலே ...நிலவு
வெளிச்சம் ஊசலாடுது..
கருத்தான சிந்துகவி மனசிலாடுது
பொருத்தமான வார்த்தையின்றி
பைந்தமிழும் கவலை கொள்ளுது..

அலங்காரமில்லையென்று யாரு சொன்னது
அழகிற்கே அலங்காரம் யார் செய்வது?
இமைகளிரண்டும் வாவாவென்றது ...என்
இதயமிங்கே ஊசலாடுது....ஐயோ
இதயமிங்கே ஊசலாடுதே....!
Gopalakrishnan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 105
இணைந்தது: மார்ச் 26th, 2014, 7:59 pm
மதிப்பீடுகள்: 182
இருப்பிடம்: chennai
Has thanked: 0 time
Been thanked: 18 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: உன் அழகே அழகு...!

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » அக்டோபர் 9th, 2016, 9:50 pm

அழகே அழகு

சொற்கள் அழகு
சொல்லிய விதம் அழகு
சொன்னவரும் அழகு

பொருள் அழகு
பொருத்தமும் அழகு
பொருந்த சொல்லியதும் அழகு ...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: உன் அழகே அழகு...!

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » அக்டோபர் 10th, 2016, 11:36 pm

பாட்டாவே பாடிட்டீங்களா .........



மிக அழகு ...ரசித்தேன் நீண்ட நேரம்.
கவனித்தேன் எழுத்தில் பிழைகளை அந்த நேரம்.


மாற்றினால் மகிழ்ச்சி....
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to சொந்தக்கவிதைகள் (Own Stanza )

Who is online

Users browsing this forum: No registered users and 7 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 86 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron