[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
என் நண்பனைத் தேடுகிறேன்... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.

என் நண்பனைத் தேடுகிறேன்...

படிக்காத இடுகை [Unread post]by Gopalakrishnan » அக்டோபர் 9th, 2016, 6:42 pm

என் நண்பனைத் தேடுகிறேன்...!

கடமையென்று ஏதும் செய்ததில்லை
கடனென்று ஏதும் பெற்றதுமில்லை...
அறிவிலோர் ஆசானாய்
ஆசைக்கோர் அன்னையாய்
அன்பிற்கோர் தகப்பனாய்
மெய்க்கோர் காவலனாய்
வாய் மைக்கோர் நண்பனாய்
வழுக்குங்கால் ஊன்று கோலாய்
வாழ்க்கையின் திறவு கோலாய்
என் நிழலாய் , நிழலுக்கான வெளிச்சமாய்
வெளிச்சம் தரும் விளக்காய்
வாழ்விலே விடிவாய் வந்தவனைத் தேடுகிறேன் ,
வாழ்ந்ததைச் சொல்லிவிட
வகுத்ததைப் பங்கிட , வேறொன்றுமில்லை...!
Gopalakrishnan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 105
இணைந்தது: மார்ச் 26th, 2014, 7:59 pm
மதிப்பீடுகள்: 182
இருப்பிடம்: chennai
Has thanked: 0 time
Been thanked: 18 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: என் நண்பனைத் தேடுகிறேன்...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » அக்டோபர் 9th, 2016, 9:47 pm

நட்பை தேடும் நல்வரிகள் ஐயா...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: என் நண்பனைத் தேடுகிறேன்...

படிக்காத இடுகை [Unread post]by Gopalakrishnan » அக்டோபர் 9th, 2016, 11:44 pm

நன்றி ஐயா
Gopalakrishnan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 105
இணைந்தது: மார்ச் 26th, 2014, 7:59 pm
மதிப்பீடுகள்: 182
இருப்பிடம்: chennai
Has thanked: 0 time
Been thanked: 18 முறை

		
		
			
நாடு: India
Print view this post

leave a comment


Return to சொந்தக்கவிதைகள் (Own Stanza )

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 135 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]