[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
மானத்தை விற்றாயா திராவிடா? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.

மானத்தை விற்றாயா திராவிடா?

படிக்காத இடுகை [Unread post]by Gopalakrishnan » அக்டோபர் 9th, 2016, 6:20 pm

மானத்தை விற்றாயா திராவிடா?

ஆரியனை நீ கண்டாயோ
யாரிவன் என்றாவது அறிந்தாயோ
திராவிடனைத் தொட்டுவிட்ட உனக்குத்
தீராவிடம் தான் தீண்டியதோ ?...உன்
ஈனம் , மானம் ,அன்பு , பண்பு
அனைத்தையும் ஆரியனிடம் அடகு வைத்துத்
தேறியது என்ன ? மிஞ்சியது மோமணமா?
அந்தக் கோவணத்திற்கா ... உன் மானத்தை விலை பேசினாய்? இது
திராவிடத்திற்கு அடுக்குமோ ?
ஒரு கவளம் காக்கைக்கு இட்டாலே
அவன் என் பாட்டனென்று சொல்வோம்
அந்த ஒரு கவளத்திற்கு நீ மானத்தை
விட்டு விட்டு ஈனத்தையா தேடி விட்டாய்?

( பிறிதொரு பதிவில் ஒருவர் மானத்தை ஆரியனிடம் விட்டு விட்டோமே என்றார். அவருக்கான பதில் )
Gopalakrishnan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 105
இணைந்தது: மார்ச் 26th, 2014, 7:59 pm
மதிப்பீடுகள்: 182
இருப்பிடம்: chennai
Has thanked: 0 time
Been thanked: 18 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: மானத்தை விற்றாயா திராவிடா?

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » அக்டோபர் 10th, 2016, 11:19 pm

இது முறை தானா என யோசிக்க வைக்கிறது என்னை.....?
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to சொந்தக்கவிதைகள் (Own Stanza )

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 108 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]